Posted in 3597049

Start With Why- ஏன் என்ற கேள்வியுடன் ஆரம்பியுங்கள்

பொண் வட்டம் குறித்துக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

Simon Sinek எழுதிய புத்தகத்தில் இது குறிது ஒரு குறிப்பு இருக்கிறது.

பொண் வட்டம்

எந்த ஒரு வேலையும் நீங்கள் ஆரம்பிக்க விரும்பினால் இந்த வட்டத்தின் வெளி புரத்தில் இருந்து மையப்பகுதி வரை செல்லுங்கள்.

முதலில் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். அவற்றை எழுது வைத்திருப்பது உங்களுக்கு இதவியாக இருக்களாம்.

இரண்டாவதாக அதை எப்படி செய்யப் போகிறீர்கள் என்று திட்டம் போடுங்கள். முக்கியமாக எழிதி வைக்க மறக்க வேண்டாம்

மூன்றாவதாக ஏன் என்ற கேள்விக்கு தெளிவான பதிலை கண்டு பிடியுங்கள். செய்ய விரும்பும் அந்தக் காரியத்தை செய்ய எது உங்களை தூண்டுகிறது? அதை செய்வதால் என்ன நல்ல விடயங்கள் நடக்கும்? எந்த நம்பிக்கையில் அதை ஆரம்பிக்கிறீர்கள்? என்று சிந்தியுங்கள். ஏன் என்ற கேள்வி நீங்கள் செய்யும் அந்தக் காரியத்தின் விளைவு பதில் அல்ல. அதனால் உண்டாகும் பயன் எப்படிப்பட்டது என்பது தான் ஏன் என்ற கேள்வி.

ஆசிரியர்:

பின்னூட்டமொன்றை இடுக