Posted in 3597049

Start With Why- ஏன் என்ற கேள்வியுடன் ஆரம்பியுங்கள்

பொண் வட்டம் குறித்துக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

Simon Sinek எழுதிய புத்தகத்தில் இது குறிது ஒரு குறிப்பு இருக்கிறது.

பொண் வட்டம்

எந்த ஒரு வேலையும் நீங்கள் ஆரம்பிக்க விரும்பினால் இந்த வட்டத்தின் வெளி புரத்தில் இருந்து மையப்பகுதி வரை செல்லுங்கள்.

முதலில் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். அவற்றை எழுது வைத்திருப்பது உங்களுக்கு இதவியாக இருக்களாம்.

இரண்டாவதாக அதை எப்படி செய்யப் போகிறீர்கள் என்று திட்டம் போடுங்கள். முக்கியமாக எழிதி வைக்க மறக்க வேண்டாம்

மூன்றாவதாக ஏன் என்ற கேள்விக்கு தெளிவான பதிலை கண்டு பிடியுங்கள். செய்ய விரும்பும் அந்தக் காரியத்தை செய்ய எது உங்களை தூண்டுகிறது? அதை செய்வதால் என்ன நல்ல விடயங்கள் நடக்கும்? எந்த நம்பிக்கையில் அதை ஆரம்பிக்கிறீர்கள்? என்று சிந்தியுங்கள். ஏன் என்ற கேள்வி நீங்கள் செய்யும் அந்தக் காரியத்தின் விளைவு பதில் அல்ல. அதனால் உண்டாகும் பயன் எப்படிப்பட்டது என்பது தான் ஏன் என்ற கேள்வி.

Posted in 3597049

சவாள்கள்

வயாதனவர்களின் அல்லது உடல்நல் பிரச்சனைகள் உள்ளவர்களின், சவாள்கள் தேவைகள் என்ன?

  • பொருளாதர உதவிகள் எங்கிறுந்து பெறுவது?
  • எனது தேவைகள் என்ன?
  • எனது தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது?
  • மற்றவர்களுக்கு நான் ஒரு பாரமா?
  • உளவிவியல், மனசஞ்சளங்கள், மனக்குழப்பங்களை எவ்வாறு தீர்த்துக்கொள்வது?

சில வேளை நீங்கள் அறிந்ததைக்காட்டிலும் அதிகமானஉதவிகளை சுவிஸ் அரசாங்கம் உங்களுக்கு வழங்கிறது.பின்வரும் உதவி ஏற்பாடுகளைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

1.Ergänzungsleistungen
2.Hilflosenentschädigung
3.Kantonale Beihilfen und Gemeindezuschüsse
4.Kantonale Beihilfen und Gemeindezuschüsse
5.Zusatzversicherung für Haushaltshilfen
6.Vergütungen oder Unterstützungen für pflegende Angehörige
7.Betreuungsgutschriften
8.Betreuungszulagen in Kantonen und Gemeinden
9.Anstellung als pflegende Angehörige
10. Entschädigung von Erwerbseinbussen
(https://www.homeinstead.ch/Seniorenbetreuung/Kosten-Abrechnung/Finanzielle-Unterstuetzung)

இவைகள் தவிற வேறு பல உதவி வாய்ப்புகள் இருக்கின்ற போதிலும், இந்த உதவிகளை அநேகர் நாடுவதில்லை. என்ன காரண்ம்? காரணம் மிகவும் சிறயது தான், ஆனால் இழப்புகள் பெரியது.
பெரும்பாலும் மொழி மற்றும் நேரம் ஒரு சவாளாக பலருக்கு இருக்கிறது. தங்கள் குடும்பங்களை, வாழ்க்கை தொழில்களை கவணித்துக் கொள்வதிலே அநேகருடைய வாழ்க்கை விரும்பியோ விரும்பாமலோ களிந்து விடுகிறது.
உண்மைதான், இந்த சவாள்களுடன் நம் முதிர்வயது அன்பானவர்களையும் உடல் நலக் குறைவாள் போராடும் உறவிணர்களையும் கவணித்துக் கொள்வது அதிக சக்தியையும் நேரத்தை எடுத்துக்கொள்கிறது.
உதவி தேவைப்படும் அன்பானவர்களை கவனித்துக்கொள்ள நாம் அலுத்துக்கொள்வதில்லை. ஆனால் அதனால் அவர்களை கவனித்துக்கொள்ளும் உங்கள் உடல் நலம் நலிந்து போகமால் காத்துக்கொள்வதும் உங்கள் கடமை.
எனவே தேவைக்கேற்ப உதவிகளை செய்ய நாம் தயாராக இருக்கிறோம். தயங்காமல் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.

https://naveenelsa5.wixsite.com/website/blog

Posted in 3597049

எவ்வாறு வேகமாக கற்றுக்கொள்வது?

எவ்வாறு வேகமாக கற்றுக்கொள்வது?

முதலில் கற்றுக்கொள்வது குறித்த முக்கியமான 4 குறிப்புகளை கவணிப்போம்.

  1. குறிப்பிட்ட ஒரு திறமை என்னிடம் இல்லை என்பதை தெரியாமல் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது.
  2. குறிபிட்ட ஒரு திறமை என்னிடம் இல்லை என்பதை என்தை புரிந்து ஏற்றுக்கொண்டிருப்பது.
  3. குறிப்பிட ஒரு திறமை என்னிடம் இருக்கிறது என்பதை உறுதியாக தெரிந்திருப்பது. அனால் அந்த திறமையைு செயல்படுத்த  நிறைய முயற்சியும் நேரமும் தேவைப்படலாம்.
  4. ஒரு குறிப்பிட்ட திறமை என்னிடம் நன்றாகவே இருக்கிறது. அந்த திறமையை பயண்படுத்தி  காரியத்தை ஆரம்பித்தால் மிகவும் சிறப்பாகவே செய்து முடித்டுவிடுவோம்.

இந்த 4 வகைகளில் எதை நான் தற்போது முயற்சித்துக்கொண்டிருக்கிறேன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

ஓவ்வறுவரும் வித்தியாசமான  வழிகளில் கற்றுக்கொள்கிறார்கள்.

உதாரணமாக நான் ஒன்றை பார்த்து கற்றுக்கொள்ளும் திறமையுடயவன்.சிலர் வாசித்ததும் அதை அப்படியே புரிந்து விடுவார்கள். அல்லது சிலர்  கேட்டு கற்றுக்கொள்ளும் திறமையுடையவர்கள்.

மேல் குறிப்பிட்ட வர்களில் யார் அதிகமானவர்கள்?

அதிகமனவர்கள்  வேலை செய்யும் போது அதைப்பறி கற்றுகொள்பவர்கள்.

சிறந்த முறையிலும் வேகமாகவும் நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பினால், மற்றவர்களுக்கு கற்றுக்கொடுங்கள், அவர்களுடன் உங்கள் அறிவை பகிர்ந்து கொள்ளுங்கள். இதன் மூலம் வேகமாகவும் சிறப்பாகவும் கற்றுக்கொள்ள முடியும்.

அறிவும்  மட்டும் போதாது . பயிற்சியும் அனுபவவும் தேவை. இரண்டும் சேரும்போதுதான் உங்களிடம் திறமை வளருகிறது.

இந்த நவீன உலகில்  அறிவைப் பெறுவது மிகவும் எளிதாகிவிட்டது. அறிவு மட்டுமே திறமையாக மாறிவிடாது. எனவே கற்றுக்கொண்டதை பயிற்சி செய்து அனுபவங்களை பெறுங்கள், திறமை வளரும். நீங்கள் ஒரு விடயத்தை எவ்வளவு அடிக்கடி செய்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். அனுபவம் அதிகமாகும் போது பிழைகள் நடப்பது அரிதாகிவிடும்.

Continue reading “எவ்வாறு வேகமாக கற்றுக்கொள்வது?”