இளம் விதவை

                          மணத்துணை வயாதவற்கு முன்பே இறந்துவிட்டால் – இளம் விதைவையாக உங்கள் வாழ்க்கைப் பயணம்.

(கட்டுரையின் எளிமைக்காக விதவை என்ற சொற்பதம் பயண்படுத்துகிறேன். இருந்தாலும் இளம்வயதில் தன் மணைவியை இழந்த ஆண்களுக்கும் இது பொருந்தும்)

இருமணம் சேர்ந்து ஒரு மணம் ஆன அந்த இனிய திருமண நாளில், இணைபிரியாது மரணம் வரை ஒன்றாகவே வாழ்வை நிறைவு செய்வோம் என எம் கற்பணை உலகம் விரிந்து கொண்டே போனது.

அன்றிலிருந்து தீட்டங்களை ஒன்று சேர்ந்தே தீட்டினோம். பிள்ளைகளை பெறுவது, எங்கு வாழ்வது, வயாதான காலத்தில் என்ன செய்வது என எல்ல திட்டங்களையும் வகுத்துக்கொண்டோம்.

எம் திட்டங்களில் , முன்னேற்பாடுகளில் மரணம் என்னும் எதிரியை நாம் சிந்திதுக் கூட பார்த்திருக்க மாட்டோம். அது அப்படி இருப்பது சரிதான். கவலைகளை குறித்து சிந்திப்பது, வாழ்வை ருசிக்க தடையாக இருந்திருக்கும்.

Continue reading “இளம் விதவை”

Advertisements

“அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?”

img_1603-1யோசிக்க வைக்ககூடிய ஒரு சிறுவரின் கதை. படியுங்கள் பகிருங்கள்

மகன் : “அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?”

தந்தை : “கண்டிப்பா.. என்ன கேளு..?”

மகன் : “1 மணி நேரத்திற்கு எவளோ சம்பாரிப்பிங்க ?”

தந்தை : “அது உனக்கு தேவை இல்லாதே விஷயம் … நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?”

மகன் : “சும்மா தெரிஞ்சிக்கத்தான்… சொல்லுப்பா .”

தந்தை : “உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன் … மணிக்கு 100 ரூபாய் சம்பாரிப்பேன் சராசரியா …”

Continue reading ““அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?””

WordPress.com.

Up ↑