Posted in Facebook

Facebook

குமரன் தமிழ்

 10409072_785174678259436_469178890612585624_n

நீ உறங்கி கிடக்கும் வரை உலகிற்கு
உன் திறமை தெரியாது.
விழித்திடு
எழுந்திடு
பாய்திடு
உலகமே உன் திறமையை உற்று நோக்கும்.

ஆசிரியர்:

பின்னூட்டமொன்றை இடுக