Facebook

12109094_784613251648912_1921318174364130725_n12106902_784613321648905_7967907067941345632_n

‪#‎மனம்_மனசாட்சி‬
மனதின் சாட்சியே மனச்சாட்சி எனபதில் எனக்கு உடன்பாடில்லை மனம் ஆசைப்பட்டு செய்வதை ஏன் மனசாட்சி தடுக்கிறது? எனவே மனசாட்சி என்பது மனதின் சாட்சியில்லை என் பார்வையில்

மனது உடலின் எண்ணங்கள்
மனச்சாட்சி உயிரின் எண்ணங்கள்
உடல் இச்சைகளுக்கு ஆசைப்படும்
உயிர் இச்சைகள் அற்றது எனவே
மனம் உடலின் தேவைகளை பூர்த்தி செய்ய தூண்டும்.
மனசாட்சி உயிரின் தேவைகளை பூர்த்தி செய்ய தூண்டும்.

எனவே தான் இச்சைகளிற்கு ஆசைப்பட்ட உடலின் தேவைகள் தவறான வழியில் நிறைவேற்ற மனம் ஆசைப்படும் போது இச்சைகளற்ற உயிரிற்கு தீங்காவதால் மனசாட்சி எச்சரிக்கிறது என்பதால் மனம்சொல்வதிலும் பார்க்க மனசாட்சி சொல்வதை கேட்டு நடவுங்கள்
எல்லாம் நல்லதாகவே நடக்கும்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: