Facebook

குமரன் தமிழ்
12140840_784745771635660_1575158894700222835_n எம் பண்பாட்டில் கணவன் உண்டபின் உணவருந்தும் மனைவிமார் உள்ளனர்.
இது பெண்ணடிமைத் தனமாக பார்ப்பவரும்
உள்ளனர்.ஆக ஏன் அந்த பழககம் வந்தது.

வெளியில் செல்லும் ஆண்களுக்கு போடப்படும்
அன்பெனும் விலங்கது. வீட்டில் மனைவி உண்ணாது காத்திருக்கும் மனைவியை நினைககும் போது எந்த கணவனும் வெளியில் நேரத்தை வீணே செலவழிக்காது நேரத்திற்கு வீடு வருவான்.
அடுத்து மீந்திருக்கும் உணவையும் அதன் உருசியையும் வைத்து அவனின் விருப்பறிந்து மறுநாள் சமையலில் தன் கை பக்குவத்தால் கணவனை கட்டிப்போடும் யுக்தி.
ஆக தன் அன்பாலும் கை பக்குவத்தாலும் தம் காலடியில் கட்டிப்பாேட்ட பெண்ளின் யுக்தி இன்று ஆணாதிக்கமாக காட்டப்படுகிறது என்பதே உண்மை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: