Facebook

குமரன் தமிழ் 
12074591_784070798369824_6930158135402851249_n

சனிநீராய் குளிர்மனத்தில்
ஞாயிற்று ஒளிபரவ
திங்களாய் வந்தவளின்
செவ்வாயை நானணுக
புன்னகையை சிந்தி
புறப்பட்டு சென்றவளே
புதன்போய் இப்போ
வியாழனும் வந்ததடி
வெள்ளியாய் மின்னுவதேன்
வேதனையை தந்ததுமேன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: