Facebook

indexபழைய கதைதான் முகநூல் போராளிகளை பர்க்கும் பாேது பாேடணும்னு தோணிச்சு

ஊர் திருவிழாவி்ல் ஒரு பெரியவர் பிரசங்கம் செய்துகொண்டிருந்தார் கொல்லாமை புலாலுண்ணாமை என ஆத்மீக கருத்துக்களை அள்ளி வீசி ஞான ஒளி பரபிக்கொண்டிருந்தார் கரகோசம் வானை பிளந்தது மாலை மரியாதை பலர் அவர் பாதம் தொட்டு ஆசிபெற்று சென்றனர்
ஒரு ஓரத்தில் இவற்றை பார்த்தபடி நின்ற அவரின் மகளுக்கு பெருமிதமாக இருந்து பிரசங்கம் முடித்து வீடு வந்ததும் மகள் கேட்டாள்

“அப்பா இன்னைககு என்ன சமையல்”
“ஏன்டி அந்த கோழிய அடிச்சு குழம்பு வை”
“அப்பா கொலை பாவமல்லவா இதைதானே கோவிலில் கூறினீர்கள்”
“ஊருக்குபதேசம் உனக்கில்லயடிமகளே”

இன்று பலர் இப்படிததான் வாழ்கிறார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: