தமிழ்

ஐம்பெருங்காப்பியத்தைஆபரணமாய் பூண்டு

அன்னையாய் ஆனபோதும்
சங்கமுதல் இன்றுவரை

சந்தந்தவறாமலே

பாடி துதித்த போதும்
அன்னியரகள் வந்திங்கு

அவர் பாஷை பசியெமை

அடக்கியே ஆண்டபோதும்
கன்னித் தமிழாகவே

கண்ணியமாய் நாங்களும்

காத்திட்ட எங்கள் தமிழை
காதலித்து வாழலாம்

கருத்துடனே காக்கலாம் – மொழி

கலப்பினை செய்தல் தகுமோ?;…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: