காதல் அரங்கம்

sowganthi

பாலகுமாரனின் காதல் அரங்கம்

திருவரங்கள் உலாவின் முற்பகுதியில் ராமானுஜரின் காலத்தில் நடைபெறும் சித்திரம். உறையூரில் கிருமி கண்ட சோழனுக்கு மல்லனாக சேவகம் செய்யும் வில்லிதாசன் ஒரு சிறிய மனவேருபாட்டின் காரணமாக அப்பணியை துறக்க இந்நிலையில் ஸ்ரீரங்கம் வா என்று ஒரு intution அழைக்க அதன்பேரில் அவர் பயணிக்கிறார்.

சென்ற இடத்தில தேவதை’போல் தோற்றமளிக்கும் ஒரு தேவரடியாலை யானையிடமிரிந்து காப்பாற்ற இருவருக்குமிடையே அந்நியோன்யம் தோன்றுகிறது. தேவதையின் அழகில் மயங்கிய மல்லர் அவளை திருமணம் செய்கிறார். மல்லரின் பரிபுரன அன்பை கண்டு ஊரே வியக்க ஒருகட்டத்தில் பொன்னாயி என்கிற அவரின் மனைவி வெயில் நேரத்தில் வெளியே அரங்கனை சேவிக்க செல்ல, அந்நேரத்து வெப்பம் தாங்காமல் கால் கடுக்கும் பொழுது மல்லர் சிறிதும் சமுக வெட்கங்களை கணக்கில்’கொள்ளாமல் மனைவியின் மேல்’உள்ள பிரேமையினால் ஒரு கையில் குடையுடன் மறு கையில் அவரின் அங்கவட்திரத்தை போகும் வழியில் எல்லாம்’விரித்து மனைவியின் காலில் வெப்பம் ஏறமால் பார்த்து கொள்கிறார்.
ஊரே இக்காட்சியை கண்டு வியக்க ஸ்ரீ ராமானுஜரின் காதில் இச்செய்தி எட்டுகிறது. அவர் அம்மல்லனை அழைத்து என்ன காரணம் ஒனக்கு இச்செயலை செய்ய தூண்ட என்று வினவ மனைவியின் மேல் பிரேமை என்கிறார் மல்லன்.
மனிதனிடமே உன்னில் இத்தனை பிரேமையை காட்டமுடியுமேன்றால் என்று கூறி அரங்கனின் சந்நிதிக்கு அழைத்துசென்று ஸ்ரீ ரங்கநாதரின் கண்களில் வரும் ஒளியை காண செய்கிறார்.

ஆஹா இதுவல்லவோ அழகு, கண்டேன் கடவுளின் திருவுருவத்தை ஆஹா இதுவல்லவோ அழகு…

View original post 60 more words

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: