இணையத்தில் பணம் சம்பாதிப்பது/ சேமிப்பது எப்படி?

இணையத்தில் பணம் சம்பாதிப்பது/ சேமிப்பது எப்படி?

 

 

இணையத்தள முகவரி: www.yingiz.com

 

கொஞ்சம் கூடதலாக பணம் சம்பாதிக்க/ சேமிக்க யாருக்குத்தான் விருப்பமில்லை.

கிட்டத்தட்ட நாம் எல்லோருமே இணையத்தில் பொருட்களை கொள்வனவு செய்கின்றோம்/ விற்பனை செய்கின்றோம்.

இப்படி இணையத்தில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது கூட பணத்தை சேமிப்பதற்கான இழகுவான வழிகள் உண்டு.

நம்பகமான சில நிறுவனங்களை அறிமுகப்படுத்தவும், அவை எவ்வாறு இயங்குகின்றன என்பதை விளக்கவும் விரும்புகின்றேன்.

முதைலில் மிகவும் பிரபலாமான சிக்கல் அற்ற நிறுவணத்தைப் பற்றி சொல்கிறேன்.

இதன் பெயர் clip_image002. YINGIZ

இந்த நிறுவணத்தின் ஊடாக 2043க்கும் அதிகமான பிரபலமான நம்பிக்கைகு பாத்திரமான இணையத்தள கடைகளில் பொருட்களை மலிவு விலையில் வாங்களாம்.

இது எப்படி சாத்தியம்? இந்த நிறுவணத்தின் பெயரே விடையைத்தெருகிறது.

YINGIZ SHOPING Community. வாடிக்கையாளர்களின் கூட்டுத்தாபணம்.

யிங்கிஸ் நிறுவணத்தில் உங்களை என்னைப்போன்ற பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள்.

யிங்கிஸ் நிறுவணத்தின் அங்கத்தினராக இருக்கும் இந்த பல லட்சக்கணக்கான வாடிக்கயாளர்கள் இணையத்தில் கொள்வனவு செய்கின்றனர்.

இப்போது இணையத்தளக் கடைகள் தங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பதால் லாபம் பெருகிறார்கள்.

யிங்கிஸ் நிறுவணம் முன்கூட்டியே இப்படிப்பட்ட இணையத்தள கடைகளுடன் ஒப்பந்தங்கள் கைசாத்தியுள்ளது.

அதாவது என்னுடைய வாடிக்கையாளர்கள் உங்களுடைய இணையக் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்வதாயின் டிஸ்கவுண்ட் (தள்ளுபடி விளையில்) கொடுக்கவேண்டும் என்று.

உதாரணதுக்கு ரமேஸ் என்பவர் ஆட்டு இறச்சி வாங்க விரும்பிகிறார். கடை உறிமையாளர் கந்தப்பு சொல்கிறார் 1கிலோ இறச்சி 100 ரூபா. இப்போது ரமேஸ் தன்னுடைய அயலக்த்தார்களும் ஆட்டு இறச்சி வாங்கவிரும்பிகிறார்கள் என்பதை அறிகிறார்.

எனவே அவர் என்ன செய்கிறார்? தன்னுடைய பத்து அயலகாத்தாருக்கும் சென்று இறைய்ச்சி வாங்க செலிக்றார்.

இப்போது ராமேஸ் கடையில் சென்று பேரம் பேசுகிறார்.

எனக்கு 10கிலோ இறச்சி வேண்டும். 1கிலோ இறைச்சி 80 ரூபா படி கணக்கு போட்டால் உங்களுடைய கடையில் வாங்குவேன்.

கந்தப்பு கூட்டி கழிச்சி கணக்கு பார்த்த பின் ரமேஸின் விலைக்கு கொடுக்கிறார். கந்தப்புக்கும் வியாபாரம் ஆனதாக போய்ச்சிது. ரமேஸும் மலிவு விலையில் இறைச்சி வாங்கி விட்டார்.

இதுவரை பார்த்தோம் எவ்வாறு பணத்தை சேமிக்கலாம் என்று.

அப்படியானல் இவ் நிறுவணத்தின் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம்?

clip_image004

1. உங்களுடைய நணபர்களையும் தெரிந்தவர்களையும் யிங்கிஸ் அங்கத்தினர்களாக அழைகிறீர்கள். அவர்கள் தங்களை அங்கத்தினர்களாக பதிவு செய்கிறார்கள். அதன் பின் அவர்களும் தங்கங்களுக்கு தெரிந்தவர்களையும், நண்பர்களையும் யிங்கிஸ் அங்கத்தினர்களாக அழைக்கிறார்கள். இவ்வாறு சங்கிலி முறையில் அழைக்கப்படும் யிங்கிஸ் அங்கத்தினர்களில் மூன்று அங்கத்தினர்கள் உங்களுக்கு உரியவர்களாக பதிவு செய்யப்படுகிறார்கள்.

2. உங்களுக்குரியவர்களாக பதிவு செய்யப்பட்ட அங்கத்தினர்கள் இணையத்தில் கொள்வனவு செய்வதால் Cash-Back Provison பெறுகிறார்கள். இதில் 40% யிங்கிஸ் கூட்டு அங்கத்தினர் வங்கிக்கு செல்கிறது.

3. இவ்வாறு உருவாகும் யிங்கிஸ் கூட்டு அங்கத்தினர்களின் சன்மானத்திலிருந்து எந்தனை பேரை நீங்கள் அழைத்திருக்கிறீர்கள் என்ற அடிப்படையில் 7,5%, 5,0%, அல்லது 2,5% அழைப்பு சன்மானத்தை பெறுகிறீகள்.

சுருக்கமாக சொன்னால், உங்களால் அழைக்கப்பட்டவர்கள் பொருட்களை வாங்கும் போது, அவர்களுக்கு கிடைக்கு சன்மானத்தில் உங்களுக்கும் பங்குள்ளது.

இவ்வாறாக நீங்கள் பணம் முதலிடு செய்யாமலே பணத்தை எழிமையான முறையில் சம்பாதிக்கலாம்.

இப்போது நீங்கள் யோசிக்கலாம் இவ் நிறுவனம் எந்தளவு நம்பிக்கைகு பாத்திரமானது என்று.

யிங்கிஸுடன் ஒப்பந்ததில் இருக்கும் 2000க்கும் மேற்பட்ட நிறுவணங்கள், உலகத்தில் பிரபலியமான் நம்பிக்கைகுறிய நிறுவணங்கள்.

ஏமாற்று பேர்வளிகளுடன் அப்படிப்பட்ட நிறுவணங்கள் ஒருபோதுமே ஒப்பந்தங்களை செய்து கொள்ளாது.

அவ் நிறுவணங்கள் அணைத்துமே யிங்கிஸின் உண்மைதனமையை கண்டரிந்த பின்பே தங்கள் ஒப்பந்தங்களை செய்துள்ளன.

உதாரணத்துக்கு:

EBAY, OTTO, Neckermann, MyToys, Dealgiant, Hertz, Expedia, BOSE, Promarkt, SKY, Karstadt, Unitymedia…………………………..

 

 

என்னுடைய பயணர் கணக்கு ஊடக சென்று உங்கள் பெய்ர்களை பதிவு செவதன் மூலம் நானும் உங்களைப்போல பணத்தை சேமிக்க உதவ மூடியும்.www.yingiz.com/36538/

Advertisements

One thought on “இணையத்தில் பணம் சம்பாதிப்பது/ சேமிப்பது எப்படி?

Add yours

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: