Windows Live SkyDrive- புதிய பதிப்பு

Windows Live SkyDrive- புதிய பதிப்பு
வேகம், அழகிய தோற்றம், அதிக பயண்பாடுகள்.

Microsoft நிறுவணம் இலவச சேவையாக வழங்கி வரும் SkyDrive பயண்பாட்டை மேன்பாடு செய்துள்ளது. இதன் மூலம் அதிக வேகம், காணொளிகள், நிழலல் படம் போன்றவை மேலும் சிறந்த முறையுல் திரையில் காண்பிக்க முடிகிறது. இதை பயண்படுத்துவதும் இலகு செய்யப்பட்டுள்ளது.
SkyDrive சேவையை பயண்படுத்தி 25 GB தகவள்களை இணைய வன்வெட்டில் (இணையவானம்) பதிக்கலாம். நீங்கள் அதில் பதிக்கும் தகவள்களை எவர் விரும்பினாலும், அவர் விரும்பிய இடத்தலிருந்து உரியவரின் அனுமதியுடன் பார்வையிடலாம்.

இச்சேவை 4வருடங்களுக்கு மேலாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
மிகவும் பயனுள்ள இந்த சேவையை பயண்படுத்தி இன்று அநேகர் தங்கள் இணைய பயண்பாடுகளை திறமையன வழிகளில் நிறைவு செய்து வருகிறார்கள். நீங்கள் அதில் பதிக்கும் தகவழ்கள் ஒரு போதும் உங்கள் அனுமதி இன்றி அகற்றப்படாது.

இந்த சேவையை பயண்படுத்த நீங்கள் செய்ய வேண்டியது, வெறுமனே Windows-Live-ID உருவாக்குவதே.

http://www.hotmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: