ஹிஸ்திரி வாய்வு

என்னால் முடிந்த அளவுக்கு இந்தக் கட்டுரையை ஜேர்மன் மொழியிலிருந்து தமிழில் மொழியார்க்கம் செய்துள்ளேன்.

எழுத்துப்பிழைகளுக்கும் இலக்கன பிழைகளுக்கும் மன்னிக்கவும்.

நன்றி

 

ஹிஸ்திரி வாய்வு

 

ஹிஸ்திரி வாய்வு (histrionic = நாடகம், நடிப்பு, மறுவேசம்)

தன்னை உயர்த்திக்காட்ட விரும்பும் மனப்பாண்மை.

நாடகம் ஆடும் பழக்கம்.

 

ஹிஸ்திரி வாய்வு உள்ள ஒருவர் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவேசப்படுவார். மற்றவர்களுடைய கவணத்தை பெற எப்போதும் விரும்புவார், மற்றவர்கள் தான் செய்வது சரி என்று சொல்வதை விரும்புவது, மற்றவர்களுடைய அங்கிகாரத்தை பெற விரும்புவது,மற்றும் பாரட்டை பெற ஆசைப்படுவார்கள்.

 

மற்றவர்களுடன் உரையாடும்போது உண்மைக்கு மாறான தகவள்கள் அளிப்பார்கள். திடிர் திடிரென உணர்வுக்ளில் மாற்றம் ஏற்படும்.

மன அழுத்தை நீண்ட நாட்கள் சமாளிக்க முடியாது தவிப்பார்கள். இதனால் தாங்கள் விரும்புவதை உடனடியாக பெற கடினமாக முயல்வார்கள்.

சிறியா விடயங்கள்கூட உணர்வுகளில் பெறும் மாற்றங்களை ஏற்படித்தி விடும். அதிர்ச்சியான உணர்வை உடனடியாக பெறுவார்கள். மற்றவர்களுடைய விடயங்களைக் குறித்து அதிகமாக சிந்திப்பார்கள், மற்றவர்களுடைய விடயங்களி தலையிடவும் முயல்வார்கள்.

இந்த மன அழுத்த நோயை பரிசோத்தித்துப் பார்க்கும் முறை Hypochondrie-Hysterie-Inventar (HHI) என்று அழைக்கப்படுகிறது.

 

இதன் மூலம் அவர்கள் மற்றவர்களிடம் தங்களை எப்படிப்பட்டவர்கள் என்று காட்ட விரும்புவதை அறிய முடியும். வேறொருவருடைய கட்டுப்பாட்டில் இல்லாத போது எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள் என்பதையும் கண்டரிய முடியும். மற்றவர்களுடனான சிநேகப்பாண்மையான தொடர்பாடல், Stress-ல் உள்ள சமயங்களில் தன் குற்றத்தை மறுத்து வாதாடுவது, aggressive அதாவது கோபம் அல்லது ஆளுமை உணர்வு, தன்னைக் குறித்து பரிதாபிப்பது போன்றவையை கண்டறிய முடியும்.

 

 

 

வகைப்படுத்துவது:

ICD மற்றும் DSM

ICD-10 பின்வரும் கூற்றுகளில் குறைந்தது நாண்கு குணங்கள் அல்லது பழக்கவழக்கம் ஒத்துப் போகுமாக இருந்தால் ICD வகையென இது வகைப்படுத்தப்படும்.

 1. தன்னைப்பற்றிய நாடகப்பானியிலான நினைப்பு, மற்றவர்கள்    முன்னிலையில் நாடகப்பானியில் நடந்து கொள்வது, அல்லது உணர்வுகளை மிகைப்படுத்தி வெளிப்படுத்துவது.
 2. 2.        நிஜமான சம்பங்களை மிகைப்படுத்துவது, மற்றவர்களால் அல்லது சூழ்நிலைமைகாளால் இலகுவாக செல்வாக்கு செலுத்தபடலாம்.
 3. 3.        மேலோட்டமான, செல்வாக்கு செலுத்தக்கூடிய அதிர்ச்சி உணர்வு.
 4. 4.        தன்னை முன்னிலைப்படுத்த விரும்பி, சுவாரிசியமான சூள்நிலைமைகளை நாடுவது. அப்படிப்பட்ட சூள்நிலைமைகளில் தன்னை முதன்மைப் படுத்தி மற்றவர்களுடைய கவணத்தை ஈர்ப்பது.
 5. 5.        பொருதமற்ற வெளித்தோற்றத்தின் மூலம் அல்லது செயல்கலின் ஊடாக மற்றவர்களை தவறான (பொறுத்தமற்ற) செயலை செய்ய தூண்டுவது.
 6. 6.        அளவுக்கு அதிகமாக வேலைகளை (எப்போதும் வேலை செய்துகொண்டிருப்பதன்) செய்வதன் மூலம் மற்றவர்கள் மத்தியில் சுருசுருப்பான நபராக தன்னைக் காட்டிக் கொள்வது.

 

சுயநலமன சிந்தனை, தன் விருப்பத்தை நிறிவேற்ற தீவிர ஆசை, தொடர்ச்சியாக மற்றவர்களுடைய அங்கிகாரத்தை நாடுவது, மற்றவர்களுடைய தேவைகளை காணத் தவறுவது, எழிதில் புண்படும் மனம், சம்பங்களை மிகைபடுத்தி வர்ணிப்பது.

DSM-IV:

DSM-IV மிகப்படுத்திய உணர்வுகள், தொடர்ச்சியாக மற்றவர்களுடைய கவணத்தை பெற துடிப்பது.

 1. மற்றவர்களுடை கவணத்தில் தான் முதல் இடத்தில் இல்லை என்பதை உணரவைக்கும் சூழ்நிலமைகளில் தர்மசங்கடமாக உணருவார்கள்.
 2. Interaction (செயலெதிர்ச்செயல்)   மூலம் மற்றவர்களை இடரச்செய்வது, பாலியல் ஆசைகாட்டி அல்லது மற்றவர்களை வேண்டுமென்றே வம்புக்கு வரசெய்வது.
 3. திடிர் திடிரென மாறும் மேலோட்டமான உணர்வுகளை வெளிப்படுத்துதல்.
 4. மற்றவர்களுடைய கவணத்தைப் பெறுவதற்காக தவறாமல் தன் உடல் தோற்றத்துக்கு கவணம் செலுத்துதல்.
 5. Impressionism: மிகப்படித்தி உரையாடலில் சொற்களுக்கு அதிக அளுத்தம் கொடுப்பது. உரையாடலில் தரம் இருக்காது. (படித்தவர்கள் போல உரையாடமாட்டார்கள்.) (தவறான வார்த்தைகள் பாவிப்பதை அர்த்தப்படுத்தாது)
 6. Theatrics, நாடக பாணியில் நடந்து கொள்வது, உணர்வுகளை மிகப்படுத்தி வெளிக்காட்டுவது.
 7. இவர்களுடைய உணர்வுகளில் மற்றவர்கள் அல்லது சூழ்நிலைமைகள் எளிதில் செல்வாக்கு செலுத்தி விடும்.
 8. மற்றவர்களுடனான உறவு மேலோட்டமானதாக இருந்தாலும் அது பலமான உறவு அல்லது நட்பு என கருதுவது.

 

இந்த மனஅழுத்த நோயை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுவேண்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: