ஆல்லைன் வீடியோ/ஆடியோக்களை சுட்டு கணிணியில் சேமிக்க…

ஆல்லைன் வீடியோ/ஆடியோக்களை சுட்டு கணிணியில் சேமிக்க…
ரியல் மீடியா பிளேயர்….
Posted Image
இதன் மூலமும் நீங்கள் ஆன்லைன் வீடியோக்களை சுடலாம்….. ஆன் லைன் வீடியோக்கள் ஓடும் போது இதை நிறுவிட்டு…. அந்த ஓடும் வீடியோவின் மீது மவுசை நகர்த்தினால் download என்று வரும்… அதை கிளிக் செய்தால் உங்கள் கணிணியில் தரவிறங்க ஆரம்பிக்கும்…..
கிடைக்கும் இடம்:http://in.real.com/
இது கணிணியில் சென்று சேமிக்கும் இடம்:My Documents\My Videos\RealPlayer Downloads

ஆர்பிட் டவுண்லோடர்….

Posted Image
Posted Image
இதன் மூலமும் நீங்கள் ஆன்லைன் வீடியோக்களை சுடலாம்….. ஆன் லைன் வீடியோக்கள் ஓடும் போது இதை நிறுவிட்டு…. அந்த ஓடும் வீடியோவின் மீது மவுசை நகர்த்தினால் download this video என்று வரும்… அதை கிளிக் செய்தால் உங்கள் கணிணியில் தரவிறங்க ஆரம்பிக்கும்…..
கிடைக்கும் இடம்:http://www.orbitdownloader.com/
இது கணிணியில் சென்று சேமிக்கும் இடம்:c:\downloads
ரீப்பிளே மீடியா கேட்சர்…..
Posted Image
Posted Image
இதன் மூலமும் நீங்கள் ஆன்லைன் வீடியோக்களை சுடலாம்….. ஆன் லைன் வீடியோக்கள் ஓடும் போது இதை நிறுவிட்டு….முதலில் இதை இயங்கு நிலையில் வைக்கவும்.. ஸ்டார்ட் ரெக்காட் பட்டனை அழுத்திவிடவும்..
பிறகு தேவையான ஆன் லைன் வீடியோவினை ஓடவிட விடவும் இம் மென்பொருள் அந்த ஆன் வீடியோவினை சேமிக்க ஆரம்பிக்கும்…
கிடைக்கும் இடம்:http://www.applian.c…ownload-videos/
இது கணிணியில் சென்று சேமிக்கும் இடம்:My Documents\My Recordings
ஆன் லைன் ஆடியோவினை சுட
பிரீ சவுண்ட் ரெக்காடர்…
Posted Image
இதன் மூலமும் நீங்கள் ஆன்லைன் ஆடியோக்களை சுடலாம்….. ஆன் லைன் பாடல்கள் ஓடும் போது இதை நிறுவிட்டு…. முதலில் இதை இயங்கு நிலையில் வைக்கவும் பிறகு தேவையான ஆன் லைன் ஆடியோவினை ஓடவிட விடவும் இம் மென்பொருளிள் உள்ள ரெக்காட் பட்டனை அழுத்தி…விடவும் அந்த ஆன் லை ஆடியோவினை இம்மென் பொருள்சேமிக்க ஆரம்பிக்கும்…
கிடைக்கும் இடம்:http://www.download2…d-recorder.html
இது கணிணியில் சென்று சேமிக்கும் இடம்:My Documents\My Music

 

 

Thanks for புரட்சிகர தமிழ்தேசியன்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: