நீங்களே ரிங்ரோன் உருவாக்க ஒரு தளம்

நீங்களே ரிங்ரோன் உருவாக்க ஒரு தளம்.
ஒலிவடிவத்தை விரும்பியபடி வெட்டி உங்கள் செல்பேசியில் ரிங்ரோனாக பதிய.
முதலில் இந்த தளத்திற்கு செல்லவும் http://mp3cut.net/
பிறகு Upload mp3 என்றதை அழுத்தி உங்களுக்கு பிடிச்ச பாடலோ அல்லது
ஏதாவது ஒலிவடிவத்தையோ திறந்து கொள்ளவும்.
Attached Image

ஒலிவடிவம் அல்லது பாடல் அங்கு தரவேற்றியதும் உங்களுக்கு
தேவையான அளவை இழுத்து விடவும்…
Attached Image
Attached Image
அடுத்து Split and Download என்பதை அழுத்தவும்.
Attached Image
நீங்கள் விரும்பிய ஒலிவடிவம் உங்கள் கணணியில் வந்திருக்கும் இடத்தை பார்த்து வையுங்கள்.
பிறகு அந்த ஒலித்துண்டை உங்கள் செல்போனில் ஏற்றி ரிங்ரோனாக மாற்றிக்கொள்ளவும்.

 

 

நன்றி யாழ் இணையத்தள்ம்

Advertisements

One thought on “நீங்களே ரிங்ரோன் உருவாக்க ஒரு தளம்

Add yours

  1. நல்ல பயனுள்ள தகவல்களை தமிழில் எளிமையாக இது மாதிரியான நல்ல தகவல்களை வழங்கும் இத்தளத்தின் நிர்வாகிகுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: