Lunascape

image "Lunascape" என்பது ஒரு இலவச உலாவி. இதில் விஷேசம் என்வென்றால், இந்த உலாவியில் Internet Explorer, Firefox மற்றும் Google Chrome பயண்படுத்தும் Web-Engines (இயந்திரம்) உள்ளது.

இணைய உலகில் எந்த உலாவி முதலிடத்தை பிடித்து அதில் நிலைத்து நிற்கிறது என்ற போட்டி இன்னும் முடிந்தபாடில்லை.

தற்சமயம் களத்தில் உள்ல உலாவிகளை உலுக்கிவிடும் வண்னம் "Lunascape" புதிய மாற்றங்களுடன் வந்துள்ளது.

இணையத்தளங்களை காட்சிபடுத்துவதற்கு சொந்த தயாரிப்பில் ஒரு புதிய Rendering-Engines தயாரிப்பதற்கு பதிலாக Explorer, Firefox மற்றும் Google Chrome பயண்படுத்தும் Rendering-Engines பயண்படுத்துகிறது.

இவ்வாறாக இணையத்தளங்களை காட்சிபடுத்டும் போது ஏற்படும் பிரச்சனைகள் கடந்த காலம் ஆகிவிடுகிறது.

இதில் உள்ளடக்கப்பட்ட விஷேச Java-Engine இந்த Lunascape உலாவியை சந்தையில் மிக வேகமானதாக ஆக்கியுள்ளது.

அது மட்டுமன்றி இன்னும் அதிக புதிய பந்தங்களையும் கொண்டுவந்துள்ளது இதன் புதிய பதிப்பு. மாற்றங்களை தெரிந்து கொள்ள தயாரிப்பாளர்களுடைய தளத்துக்கு சென்று பார்வையிடலாம்.

அதிக தகவளுக்கு இங்கு அழுத்தவும்

image

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: