National Geographic Wallpaper-Pack 2009

National Geographic Wallpaper-Pack 2009

image "National Geographic" 2009 க்கான அழகன புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

பூவி சூடு அதிகரப்பு பற்றிய பிரச்சனைகளை அதிகரித்து வருகிறது. இதை கட்டுபடுத்துவதற்கான கூட்டங்களும் மாநாடுகளும் உலக தலைநகரிங்களில் நடை பெற்று வருகின்றன.

இருந்த போதிலிம் இயற்கை தனது அழகான ரூபத்தை இன்னும் மனிதனுக்கு காட்டிக்கொண்டுதான இருக்கிறது.

சூரிய அஸ்தமணம், விலங்குகள், பாலைவணம் என நாம் ரசிக்கும் காட்சிகளை எல்லையின்றி அடிக்கிகொண்டே செல்ல முடியும்.

உலகமுழுவதிலும் உள்ள புகைப்பட வல்லுணர்கள் கலைஞ்சர்கள் எடுத்த புகைபடங்களின் தொகுப்பு வெளிவந்துள்ளது.

சொக்க வைக்கும் இப் புகைப்படங்களை கணினி திரையின் மேசை விரிப்பாக நிறுவிக்கொள்ள முடிகிறது.

தறவிறக்கம் செய்ய இங்கு அலுத்தவும்.

image

 

image image image image image image image image image image

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: