Inkscape

image Inkscape ஒரு மிகச் சிறந்த இலவச vector graphics program.

Open-Source வரைபடங்களை திருத்த உதவும் இந்த செயலி (Program), புகைப்படங்களை நீங்கள் விரும்பியவாறு மாற்றியமைக்க அல்லது திருத்தல் வேலைகள் (Editing)செய்ய பல சாத்தியங்களை தருகிறது.

உங்களுக்கென்று ஒரு இணையத்தளம் அல்லது நிறுவணம் இருக்குமாயின் அதற்கே உரிய,

Logos, Banner அல்லது Poster போன்றவற்றை நீங்கள் உருவாக்கி பயண்படுத்த உதவுகிறது.

இந்த மென்பொருள அனுசரிக்கும் வடிவூட்டங்கள்(Format):

SVG, EPS-, Postscript-, JPG-, PNG-, BMP- TIF, PNG.

விரும்பிய வடிவூட்டங்களில் படங்களை மாற்றவும் உதவுகிறது.

அதுமட்டுமன்றி திருத்த வேலைகள் செய்வதற்க்கு ஏராலமான பொருட்களையும் தந்து உதவுகிறது.

உதாரணமாக நிறங்களின் ஓட்டத்தை மாற்ற, வார்த்தைகளை இணைக்க, என பலவற்றை இங்கு குறிப்பிடலாம்.

மேலும்:

  • numerous tools
  • various shapespaths,
  • text,
  • markers,
  • clones,
  • transparency effects (alpha),
  • transforms,
  • gradients,
  • patterns and groups

கூடுதலான இலவச சொருகிகள் மூல மெருகூட்டப்படுவவை:

  • Creative Commons metadata,
  • node editing,
  • layers,
  • complex path operations,
  • Bitmaptracing,
  • pfadgebundene texts objektumfließenden text,
  • direct XML editing,
  • and much more

இதணை பயண்படுத்தி பலணைடய என் வாழ்த்துக்கள்.

For mor Information INKSCAPE

 

image

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: