வெளிவந்துவிட்டது Office 2010 பீட்டா பதிப்பு

வெளிவந்துவிட்டது Office 2010 பீட்டா பதிப்பு.

Microsoft நிறுவணம் தனது அலுவலக செயலியின் ஒரு

முன்னோட்ட பதிப்பை ஆர்வம் உள்ள அனைவருக்கும் இலவசமாக தறவிறக்கம் செய்ய அனுமதித்துள்ளது.

clip_image002

Office 2010 நிறுவுவதற்கு கணினியில் தேவையான வன்பொருடகள்(Hardware):

  • 500 MHz Prozessor (முறைவழியாக்கி)
  • 256 MByte RAM (நிணைவகம்)
  • 3 GByte (வன்வெட்டு)
  • 1.024 x 768 dpi Display (கணினித் திரை)
  • Windows இயங்குதளம் குறைந்தது Windows XP SP3

இங்கு சொல்லப்பட்ட மென்பொருடகள் குறைந்தளவு தேவைப்படும் வன்பொருட்கள்.

குறைந்தளவு வன்பொருட்களின் வலு (Hardware Power) சில பந்தங்களை (Function)செயல்பட்டாதவாறு கட்டுப்படுத்துகிறது.

உதாரணமா இலக்கிய மற்றும் எழுத்து பிழைகளை சரிசெய்யும் பந்தம் பயண்படுத்துவத்ற்கு குறைந்தது 1 GByte நிணைவகம் (RAM) தேவைப்படுகிறது.

Office 2010 மூன்று வித்தியாசமான பதிப்புக்களாக வரவுள்ளது.

"Office Home and Business 2010 Beta"

Excel, PowerPoint, OneNote, Outlook, Word ,Office-Web-Apps

"Office Professional 2010 Beta"

Excel, PowerPoint, OneNote, Outlook, Word ,Office-Web-Apps

Access ,Publisher

"Office Professional Plus 2010 Beta"

Excel, PowerPoint, OneNote, Outlook, Word ,Office-Web-Apps

Access ,Publisher

Communicator, InfoPath und Sharepoint Workspace

image

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: