தமிழ் Windows Live Movie Maker

Windows Live Movie Maker ரை பற்றி ஏற்கனவே நான் ஒரு முறை எழிதியிருந்தேன்.

உங்கள் கணினியில் உள்ள Movie Maker ரைக் காட்டிலும் அதிக பயணுள்ள இந்த மென்பொருள் இப்போது

தமிழிலும் தறவிரக்கம் செய்ய முடிகிறது என்பதை அறியத்தருவதில் மகிழ்சி அடைகிறேன்.

 

www.microsoft.com தளத்துக்கு சென்று தமிழ் மொழியில் இதை தறவிரக்கம் செய்து மகிழ்ந்து அணுபவியுங்கள்.

 

 

Microsoft நிறுவணம் "Windows Live Movie Maker" என்னும் இலவச Videoeditingsoftware(விழிய தொகுத்தல்-மென்பொருள்) வின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.

முதன் முறையாக "Windows Live Movie Maker" அவ் நிறுவணம் இயங்குதளத்தின் பாகமல்லாமல், தனியான மென்பொருளாக இதை சந்தைக்கு வந்துள்ளது. Windows 7 உடன் தடங்கள் இன்றி செயல்ப்படும் வண்ணம் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் பல புதிய மாற்றங்களுக்குள் இவையும் அடங்கும்.

60transitions,

18 zoom options

20 visual effects

clip_image002இது HD-Resolution னை ஆதரிக்கிறது. அதாவது 1.080 மற்றும் 720Dpi.

உஙள் விருப்பத்துக்கு இனைய Googles Video-Community YouTube ல் இக் காணொளிகளை 720Dpiல் Upload செய்யலாம்.

Facebook மற்றும் இது போன்ற சமுக வலைபின்னல்களில் காணொளிகளை (Video) Upload செய்வதற்கான Plug-Ins (சொருகிகள்) தறவிறக்கத்துக்கு தயாராக இருக்கின்றன்.

இந்த மென்பொருள் Windows 7 மற்றும் Windows Vista ஏற்றவை.

Windows XP ஏற்றது இல்லை.

 

image

http://www.tamil.com.nu

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: