எவ்வாறு iTunes இன்றி iPod Driver (இயக்கி) மடும் நிறுவுவது?

எவ்வாறு iTunes இன்றி iPod Driver (இயக்கி) மடும் நிறுவுவது?

image iPod, iTouch அல்லது iPhone கணினியுடன் இணைப்பதற்கும் அதில் பதியப்படும் தகவள்களை கணினி புரிந்துகொள்ளவும் அதேற்கே உரிய இயக்கி (Driver) தேவைப்படுகிறது. iTunes

கணினியில் நிறுவப்படும்போது அதற்குறிய இயக்கியும் சேர்த்து நிறுவப்படுகிறது. பழைய அல்லது வேகம் குறைந்த கணினியில் நிறுவுவது அதிக நேரத்தை எடுக்கிறது. எனவே iTunes இன்றி அதேற்கே உரிய இயக்கியை தனியாக நிறுவுவதற்கான வழி ஒன்று உள்ளது.

பின்வறுமாறு செய்யவும்:

  • ஆப்பில் இணையத்தளத்தில் இருந்து iTunesSetup.exe தறவிறக்கம் செய்யவும்.
  • அதை WinRAR மூலம் திறக்கவும்
  • திறந்த அந்தக் கோப்பின் உள் AppleMobileDeviceSupport.msi உள்ளது.
  • இதை பிரித்து தனியாக நிறுவவும்

clip_image002உங்கள் கணினியில் ppleMobileDeviceSupport.msi வெற்றிகரமாக நிறவப்பட்ட பின் iTunes க்கு மாற்றிடாக உள்ள எந்த மென்பொருளையும் பயண்படுத்தி தகவள் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.

image

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: