Windows 7 க்கு XP-Mode

Windows 7 க்கு XP-Mode

imageWindows 7 ல் XP-செயலிகளை இயக்குவதற்கு மாயை வடிவத்தில் ஒரு பரிகாரம்.

Windows 7 உள்ள ஒரு புதிய பந்தம்

Windows XP சேவை பொதி SP3 ன் மூலம் பழைய செயலிகளை நிறுவ உதவுகிறது.

இதற்கான தீர்வாக Windows Virtuel PC என்னும் ஒரு புதிய பந்தத்தை இணைத்துள்ளது. இந்த பந்தத்தை புதிய இயங்குதளத்தில் நிறுவுவதன் மூலம் ஒரு மாயை இயந்திரத்தை உருவாக்க முடிகிறது. ஒரே ஒரு முறை சொடுக்குவதன் மூலம் இதை ஆரம்பிக்கலாம்.

Windows 7-க்குள் "Windows XP Mode" உள்ளடக்கப்படுகிறது. "Windows XP-Mode" 64-Bit பதிப்பாகவும் தறவிறக்கம் செய்ய முடிகிறது.

பழைய செயலிகளை உங்கள் புதிய கணினியில் நிறுவுவதற்கு இது ஒரு சிறந்த வழி.

வருத்ததுக்கு உறிய விடையம் என்னவென்றால் Windows 7 Professional-, Enterprise- மற்றும் Ultimate பதிப்புக்களில் மட்டுமே செயல்படும்.

 

 image

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: