Miranda ஒரு இலவச Multi-Messenger.

image

imageimage

Miranda IM

Miranda ஒரு இலவச Multi-Messenger.

இது ICQ, MSN, Yahoo, AIM, Google Talk, IRC மற்றும் Jabber ஆதரிக்கிறது.

மேலே குறிப்பிட்டுள்ள அணைத்து சேவைகள் மூலமும் நாம் நாளாந்தம் ஆரட்டை அடிக்கிறவர்களாக (Chat) இருக்கலாம்.

ஒவ்வறு முறையும் ஒவ்வறு செயலியாக (Client)ஆரம்பித்து, அதில் நமது பயணர் கணக்குகளை (Log In) ஒப்புவிக்க வேண்டியுள்ளது.

இந்த தொல்லயில் இருந்து விடுபட உதவுகிறது Miranda.

இங்கு ஒரு முறை உங்கள் பயணர் கணக்குகளை ஒப்புவிதால் போதும்.

ஒவ்வறு முறையும் இதை நீங்கள் ஆரம்பிக்கும் போது மேற்குறிப்பிட்ட அனைத்து அரைட்டை அடிக்கும் சேவைகளுக்கான வசதியை உடனடியாக தருகிறது.

இதை பயண்படுத்துவது மிக எழிது.

இதன் வேகம் அதிகம்.

நீங்கள் ஆரட்டை அடித்த அனைத்து தகவள்களையும் வரலாற்று பகுதியில் பதிகிறது History-Function.

எண்னிலடங்காஅ சொருகிகள் (Add On) மூலம் உங்கள் விருப்படி இதனை மாற்றியமைக்கலாம்.

இதன் புதிய பதிப்பில் புதிய Features உள்ளடக்கபட்டுளது.

உதாரணமாக Account-Manager இல் SSL-Feature உள்ளடக்கப்பட்டுள்ளது.

image

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: