pulpTunes

pulpTunes

iTunes ல் பதியப் பட்டிருக்கும் இசைகளை pulpTunes

உதவியுடன் இணைய வழியாக எந்த கணினியிலிருந்தும் கேட்க முடிகிறது.

clip_image002

iTunesசில் பதியப் ப்டிருக்கும் பாடல்கள், இசைகள், Videos மற்றும் Playliste ( தொகுப்புக்கள்) எல்லாவற்றையும் pulpTunes இணைய இணைப்பில் தரவேற்றுகிரது (Online)

இந்த மென்பொருளை நிறுவிய (Install) பின் உங்களுக்கான "http://உங்கள் IP-Adresse:15000" தை பெற்றுக் கொள்கிறீர்கள். அதன் பின் நீங்கள் விரும்பிய கணினியிலிருந்து இவற்றை கேட்கவும் பார்க்கவும் முடிகிறது. அத்தோடு உங்கள் நண்பர்களுடன் உங்கள் பாடல் தொகுப்புக்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது.

pulpTunes க்குள் சொருகபட்ட விருப்பமான Mediaplayer மூலம் இவற்றை கேட்கலாம்.

நீங்கள் விரும்பி கேட்கும் பாடலின் சுட்டியை மூசியின் வலது (Mouse Rightsite klick) காதை சொடுக்குவதன் மூலம் தறவிரக்கம் செய்ய அல்லது அந்த சுட்டியை (Link) மின் அஞ்சல் மூலம் அனுப்ப முடிகிறது.

iTunes-DJ பந்தத்தைக் (Function) கூட இது ஆதரிக்கிறது. Mac மற்றும் Linux க்கான பதிப்பையும் இங்கு சொடுக்குவதன் மூலம் தறவிரக்கம் செய்யலாம்.

 

அவதானிக்கவும்: உங்கள் Router ரில் Port 1500 திறந்திருக்க(unlock) வேண்டும்

image 

www.tamil.com.nu

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: