FILEminimizer Pictures

FILEminimizer Pictures

image "FILEminimizer Pictures" புகைப்படங்களை 98 வீகிதம் வரை சுருக்கிறது (Compress).

என்னைப்போல் நீங்களும் கூட புகைப்படங்களை மின் அஞ்சல் ஊடாக அனுப்புவதற்காக படாது பாடு பட்டிருப்பீர்கள்.

 

சிக்கல் என்வென்றால், நம்மிடம் உள்ள தரம் வாய்ந்த புகைப்படக் கருவிகளின் புகைப்படங்களின் தரம் அதிகமாக உள்ளதால், அந்த புகைப்பட்ங்களின் எடையும் அதிகமாகவே உள்ளது.

மின் அஞ்சலில் இதை அனுப்புவதில் சிறமம் ஏற்படுகிறது. அல்லது தரவேற்றம் செய்ய முடியாமல் தாண்டவம் ஆடுகிறது.

அது மட்டுமல்ல நமது நேரத்தையு வீன் அடித்து விடுகிறது.

பிரச்சனை படங்களை சுருக்கும் (Compress). போது அதன் தரமும் சுருங்கிறது.

தீர்வு: படங்களை திருத்த உதவும் எல்ல மென்பொருடகளுமே அவற்றை சுருக்குவதற்கான வசதியை தருகிறது. சொல்லப் போனால் Microsoft Paint ல் கூட இதை எழிதில் செய்திடலாம்.

விளைவு: படத்தின் தரம் துவண்டு விடுகிறது.

இந்த பிரச்சனையில் தவிக்கும்போதுதான் FILEminimizer கை கொடுக்கிறது.

பரவலாக பயண்படுத்தப் படும் வடிவூட்டங்களை (Format) 98 வீகிதம் வரை சுருக்கிறது (JPEG, GIF, TIFF, PNG, BMP, EMF). இவ் மென்பொருளை தயாரிக்கும் நிறுவணம்

இது இவ்வளவு அதிகமாக சுருக்கப்படும் போதும், படத்தின் தரம் கூடுமானவரை குறையாமல் இருக்கும் என்று வாக்குறிதி அளிக்கிறது.

image

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: