SysClone (ZIP-Version)

SysClone (ZIP-Version)

clip_image002[4]

எப்போது, எப்படி, நடக்குமென்றே தெரியாது.

 

ஆம் எப்போது, எப்படி வன்வட்டு சிதறல் (Harddisk Crash) ஏற்படும் என்பதை யாராலும் கணிப்பிட முடியாது.

அப்படி அத் துர்ரதிர்ஸ்டம் ஏற்பட்டால் என்ன செய்வது?

 

நம் பொக்கிஷம் போன்ற தகவள்களை எவ்வாறு மீட்பது என்ற பிரச்சனை நம்மை சக்கை பிடி பிடித்து விடும்.

இந்த பிரச்சனைகளை சமாளிக்க இருக்கவே இருக்கிறது SysClone.

உங்கள் வன்வட்டில் சிதறல் ஏற்பட்டாலும் அதில் உள்ள தகவள்களை USB-Stick உதவியுடன் மீட்டுத்தறுகிறது.

வன்வட்டில் சரிவர செயல்படாத சமயங்களில் Systemத்தை Boot செய்து Recovery Options தொடங்குவதற்கு உதவுகிறது. இதற்காக இந்த Tool GParted அடிப்படையில் அமைந்த SystemRescueCd GParted இன் சேவையை பயண்படுத்துகிறது.

அதோடு கூட Clonezilla வின் Backup மற்றும் Cloning-Tool லும் இதில் உள்ளது. இதன் உதவியுடன் Partitions ( வன்வட்டு பகுதிகள்)

னை நகல் (Copy) எடுக்க முடியும்.

 

SysClone Boot-செய்து கொண்டிருக்கும்போதே இந்த இரண்டு மென்பொருட்களில் ஒன்றை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

image

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: