Midor Browser-Chrome, Firefox & Co பார்க்கிலும் வேகமானது

Midor Browser-Chrome, Firefox & Co பார்க்கிலும் வேகமானது.

clip_image002மெல்லிய Midori என்னும் உலாவி Linux-உலகத்திலிருந்து புறப்படுகிறது.

இதன் Windowsக்கான பதிப்பு இப்பொழுது வெளிவந்துள்ளது.

மிகவும் எழிமையான Unix-Desktop உலாவியாக சுமார் ஒரு வருடமாக இது இருந்து வந்துள்ளது.

C-நிராலாக்கத்தில் (C-Proglramm-Language) உருவான இந்த உலாவி WebKit/Gtk-Engine உதவியுடன் மிகவும் வேகமாக இணையத்தளங்களை திரையில் (Display) திறக்கிறது.

ஜெர்மனை சேர்ந்த Christian Dywan என்பவர் Windowsக்கான Midori 0.1.8 என்னும் பதிப்பை வெளியுட்டுள்ளார்.

Firefox பதிப்பில் காலப்போக்கில் சொருகிகள் (Plug-Ins) இணைக்கப்படுவதால் அதன் எடை அதிகரிக்கிறது.அதே போன்றே Opera உலாவியையும் ஆராய்ச்சி செய்த Christian Dywan வேகமாக இயங்கும் உலாவி ஒன்று தேவை என்ற முடிவுக்கு வந்தார். இதன் காரணமாகவே Midori பிறந்தது.

இவ்வாறான உலாவிகளை பரிசோதித்துப்பார்க்கும் கணினி பத்திரிக்கைகள் இதன் வேகம் Opera, Chrome, Firefox போன்றவற்றை பார்க்கிலும் பல் மடங்கு வேகமாக உள்ளதாக அறிக்கை செய்கின்றன.

Midori வழங்கும் பந்தங்கள்(Function).

நாளந்தம் உலாவியில் வலம் வரும்போது தேவைப்படும் பந்தங்களை Midori வழங்கிறது.

Tabbed-Browsing, Session Management, Bookmarks and history management, support for extensions, themes, and scripts, choice of search engine மேலும் developer tools.

மூடப்பட்ட Tabsக்களை ஒரே சொடுக்கின் மூலம் மீண்டும் திறக்கிறது.

 

clip_image004இருந்த போதிலும் Windowsக்கான 0.1.8 l பதிப்பு முழு வளர்ச்சி அடைந்து விட்டது என்று சொல்ல முடியாது. Adobe Flash-Player சரிவர நிறுவ முடியவில்லை. Acid3-Test என்னும் பரிட்சை மூலம் எதிர்கால Webக்கான தகுதிகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்பதை கண்டரிய முடிகிறது.

எப்பொழுதுமே இவ்வாறான மென்புருட்கள் பலரால் பயண்படுத்து பார்த்த பின்னே கணினியில் குறைந்த அனுபவம் உள்ளவர்கள் பயண்படுத்தி பார்ப்பது சிறந்தது.

எனவே இதன் முழுமையான பதிப்பு வெளிவரும் வரை காத்திருப்பதே நல்லது.

 

image www.tamil.com.nu

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: