"Need for Speed: Shift".

"Need for Speed: Shift". கணினிக்கான மாயைவிளையாட்டு.

மயக்க வைக்கு வித்தைகள்.

clip_image002வாகன ஓட்ட வீர்களால், வாகன ஓட்ட வீர்களாலுக்கு என்று தயாரிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு விளம்பரம் செய்கிறது இந்த விளையாட்டை தயாரித்த EA நிறுவணம். Shift அதன் தோற்றத்தில் மட்டுமல்ல, விளையாடும்போது அது தரும் உணர்வு நிஜத்தை எட்டியதாக இருக்கிறது.

கணினி திரையூடாக, உங்கள் வாகணம் விசுரும்,பறக்கும், விரையும், வேகத்தை உணரச்செய்கிறது இந்த மாயை விளையாட்டு. உங்கள் வாகனத்தில் சேதந்ங்கள் ஏற்படுவதை கணமுடிகிறது. சில வேளைகளில் நீங்கள் சுய நினைவை இழந்தது போன்ற உணர்வைக்கூட இது கணினி மாயை உலகத்தில் வடிவமைத்துக்காட்டுகிறது.

நிஜ வகனங்களான BMW M3 GT2 Audi R8 LMS Porsche 911 GT3 RSR.

இவற்றை நீங்கள் விரும் விதமாக Tuning செய்யமுடியும்.

 

image

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: