"Seven Transformation Pack"

"Seven Transformation Pack"

clip_image002"Seven Transformation Pack"

XP க்கு Windows 7 லின் ஆடையை உருவாக்கிறது.

Windows 7 வரும் வரை காத்திருக்க கஷ்டமென்றால் இப்போதே Windows XP க்கு Windows 7லின் ஆடை கொடுத்து மாற்றி விடலாம்.

"Seven Transformation Pack" வெறுமனே Windows-7-Themes கொண்டுவருவதோடு அல்லாமல், Windows-7-Bootscreenனையும் தறுகிறது.

பொருத்தமான புதிய Wallpape r, Icons, உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும் சில புதிய இயங்குதளத்திலுள்ள பந்தங்களையும் (Functions) தறுகிறது.

Version 3.0 என்னும் இதன் புதிய பதிப்பு அநேக மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. "Seven Transformation Pack" மிகவும் பிரபலிய்மான மென்பொருளாக இருப்பதற்கு இதன் தரமும் ஒரு காரணம்.

இதில் என்ன புதிய மாற்றங்களை செய்யப்பட்டுள்ளன் என்பதை இங்கு சொடுக்குவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மற்றவர்களுக்கு கலர் காட்டுவதற்கு இலவசமாக ஒரு மென்பொருள்.

நேரத்தை எப்படி போக்காட்டுவது என்பது தெரியவில்லையென்றால், முயற்சித்துப்பாருங்கள்.

www.tamil.com.nu

image 

www.tamil.com.nu

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: