Twitter-பிரபஞ்சத்தில் எப்படி உங்களை பாதுகாப்பது? இதோ பாதுகாப்பு தறும் ஆலோசனைகள்

எப்படி பாதுகாப்பது.

Twitter-பிரபஞ்சத்தில் எப்படி உங்களை பாதுகாப்பது? இதோ பாதுகாப்பு தறும் ஆலோசனைகள்.

1. குறைந்த அளவே- அதிக அளவு- Follower தேர்ந்தெடுங்கள்.

image உங்கள் Micro-Blogg கை பிந்தொடர்பவர்களை(Followers) சரியாக தேர்ந்தெடுப்பது பாதுகாப்பை அதிகரிக்கிறது.

உங்களை புதிதாக பிந்தொடர்பவர்களில் எல்லாருடைய சுயவிபவர்களையும் (Persoanl Bio Data) துரிவிப்பார்க்காதீர்கள்.

ஏனெனில் அவை Spam உள்ளடங்கியவையாக அல்லது வேறு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

புதிய பிந்தொடர்பவர்களின் வாக்குறிதிகளை நம்பி அவர்கள் குறிப்பிடும் சுட்டிகளை(Link) கண்முடித்தனமாக சொடுக்காதீர்கள்.

2

நப்பித்தனமே நல்லது

clip_image002சுயவிபரங்களை கொடுப்பதை தவிருங்கள்.

இவை Blogging-சேவை பயணர் கணக்குகளை (Log in Data) திருடுவதற்கு, துஸ்பிரயோகம் செய்யப்படுகிறது.உங்கள் வங்கி இலக்கங்கள், கடவுசொட்கள்(Password) போன்றவற்றை குறித்தும் கவணமாக இருக்க வேண்டும்.

 

 

3

சுட்டிகளை (Link)கவணமாக கையாளவும்.

உங்களுக்கு தெரியாதவர்கள் எதாகிளும் சுட்டிகளுடன் மின் அஞ்சல்களை அனுப்பினால்,

அவற்றை திறந்து பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். TweetDeck போன்ற Tools மூல

ஆபத்தான சுட்டிகளை இலகுவில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

4

image NoScript பயண்படுத்துங்கள்.

NoScript என்பது ஒரு Firefox-Addon (கூட்டு உறுப்பு). ஆபத்தான JavaScripts இயக்கப்படுவதை தடை செய்கிறது. ClickJacking என்னும் தாக்குதலில் இருந்தும் பாதுகாகிறது. Twitter – Virus(நச்சு நிரல் )இது அடிக்கடி பயண்படுத்தப்பட்டது.

 

 

5 இயங்குதளத்தை எப்போதும் புதிய நிலையில் வைத்திருங்கள்.

clip_image004இயங்குதளத்துக்கு பாதுகாப்பை தரும் மென்பொருட்களை கணினியி நிறுவுங்கள்.

அவற்றை எப்போதும் தரமுயர்த்திகள் (Update) மூலம்

புதிதாக்கி கொண்டே இருங்கள். ஆபத்தான இணையத்தளங்களை

கணினி திறக்காதபடி இருக்க உதவும் மென்பொருட்களையும் நிறுவுங்கள்.

image 

http://www.tamil.com.nu

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: