இலவசம் Windows 7:பரீட்சித்துப் பார்பதற்கு முழுமை அடைந்த பதிப்பு

இலவசம்

Windows 7:பரீட்சித்துப் பார்பதற்கு முழுமை அடைந்த பதிப்பு.

clip_image002WindowsWindows-7 முழுமை அடைந்த பதிபை MSDN மற்றும் Technet மட்டுமே தறவிறக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. இப்போது Windows 7Enterprise 90 நாட்ளுக்கு அனைவருமே பரீட்சித்துப் பார்பதற்கான முழுமையான பதிப்பு வெளிவந்துள்ளது.

Windows 7 Enterprise க்கான பரீட்சாந்த பதிப்பை 32- மற்றும் 64-Bit-Systeme தில் தறவிறக்கம் செய்யலாம்.

இந்த பதிப்பு Windows 7 Ultimate போன்றே எல்ல பந்தங்களோடும் (Function)உள்ளது. Multi-Touch மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பதிவு செய்வதற்கு வீஷேச வன்பொருட்கள் (Hardware)தேவை என்பதை கவணத்தில் எடுக்கவும்.

மென்பொருள் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில் நிறுவணங்கள் Windows 7 யை நிறுவணங்களில் உள்ள கணினிகளில் நிறுவி பரீட்சை பார்பதற்கே இவ்வாறு செய்யப்படுகிறது.

„நீங்கள் கணினி வல்லுனரோ அது சார்ந்த தொழிலில் அனுபவமுள்வராக இல்லாவிட்டால் இதை தறவிறக்கம் செய்ய முயற்சிக்காதீர்கள்“

என அவ் இணயம் எச்சரிக்கை செய்கிறது.

இருந்த போதிலும் இதை பரீட்சித்து பார்ப்பவர் இதம் மீதான ஒரு பார்வையை பெற்றுக்கொள்ள உதவுகிறது.Product-Key எதுவும் தேவைப்படாது.

 

தற்சமயம் இது ஜேர்மன் மொழியில் மட்டுமே இவ்வாறு தறவிறக்கம் செய்ய முடிகிறது.

ஆங்கிலத்திலும் இவ் வசதி வரும் போது அறியத்தருகிறோம்.

 

image

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: