Twitter கொள்ளையர்களின் சொர்க்கம்

Twitter கொள்ளையர்களின் சொர்க்கம்

clip_image002 Hackers தற்போதைய பிரதான இலக்கு Twitter. இந்த Micro-Blogging க்கானா Web-Application-சேவையில் உள்ள பாதுகாப்பு பலவீணங்கள், Hackers சை சுண்டி இலுக்கின்றன.

         

   கோடிக்கனக்கான மக்கள் இன்று Twitter Micro-Blogging சேவையை பயண்படுத்தி வருகிறார்கள். சின்ன சின்ன செய்திகளை பரிமாறிக்கொள்வதற்க்கு அல்லது சில செய்திகளை பரவ செய்வதற்க்கு இது அதிகம் பயண்படுத்தப் படுகிறது. இந்த வலைபிண்ணல் தற்சமயம் பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளது. Twitter Micro-Blogging சேவை அதிகம் ஆபத்துக்குள் ஆவதில்லை, மாறாக அதை பாவிப்பவர்களின் தனிப்பட்ட தகவள்கள் அதிகம் திருட்டு போகிறது.

  ஒரு மாததிற்க்கு முன் Twitter ரே தாக்குதலுக்கு உள்ளானது.ஒரு Hacker (எங்கட ஊர் பாசையில்:திருட்டு பொடியன்) Twitter நிறுவணத்தில் தொழில் புரியும் ஒருவருடைய மின் அஞசல் பயணர் கணக்கை (Loh-In) திருடி,நிர்வாகப் (Admin) பகுதிக்குள் சென்று விட்டார்.

              

            அந்த நபர் (குற்றவாளி) ஒதுக்கொண்டபடி 300க்கும் மேற்பட்ட ஆவணங்களை திருடினார். இதில் Twitter-Server ரின் இரகசிய தகவள்களும் அடங்கும். பாயணர் கணக்குகள், மற்றைய நிருவணங்களுடனான Twitter ஒப்பந்தங்கள் போன்றவற்றையும் திருடினார்.

    

சொல்லப்போனால் அவர் விரும்பி என்ன சாப்பிடுவார் என்பதைக்கூட இந்த திருட்டு பசல் தெரிந்து கொண்டார். வெடக்கப்படகூடிய அளவுக்கு அதன் பாதுகாப்பு பலவீணமாக இருந்த்தது. தற்போது இந்தப் பாதுகாப்பு பிரச்சனை சரிசெய்யப்பட்டுள்ளது.

 

இந்த பிரச்சனை வெறுமனே கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் பாரையின் மேல் பகுதி மட்டுமே. இன்னும் போகப் போகத் தான் மீதம் தெரிய வரும்.

நீங்கள் எதிர் படும் ஆபத்துக்களை எப்படி சமாளிக்களாம், என்பதைக்குறித்து எதிர் வரும் நாட்களில் அறியத்தருகிறேன்.

image

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: