Snow Leopard-Mac OS 10.6

image

Mac OS 10.5  என்னும் இயங்குதளத்தை வெளியிட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பின் புதிய பதிப்பான Version 10.6 Snow Leopardடை வெளியிட்டுள்ளது.

பழைய பதிப்பிலிருந்து புதிய பதிப்புக்கான தறமுயர்த்தி வெறும் 29Euroக்கள் மட்டுமே.

துரதிமானது, மெல்லிய, முரண்பாடற்றது(Compatibel).

ஆபில் புதிய இயங்குதளத்தை வளர்ச்சியை எதிர்பார்த்து ஓட்டத்தில் இணைத்துள்ளது.

முன் பதிப்பான Mac OS 10.5 காட்டிலும் 7GByte குறைந்த அளவைக் கொண்டுள்ளது.

இந்த புதிய Upgrade நிறுவவது முழு இயங்குதளத்தையும் புதிதாக நிறுவ வேண்டும் என நிர்பந்திப்பதில்லை. மாறாக குறுவட்டை Driveக்குள் போடும் போது தனது செயற்பாட்டை தானாக ஆரம்பிக்கும். 30 நிமிடத்தில் உங்கள் இயங்குதளம் புதிய இயங்குதளாமாக மாற்றப்படுகிறது.

இப்படிப்பட்ட மாற்றங்களை பொதுவாக எல்லா நிறுவணங்களுமே எழிதில் வெளி கொண்டுவருவதில்லை.

நாம் நாளந்தம் பயண்படுத்தும் செயலிகள் மிக துரிதமாக செயல்படுகிறது. உதாரணமாக மின் அஞல் ,உலாவி Safari , போன்றவை 64-Bit-Powerரில் இரட்டை வேகத்தில் செயல்படுகிறது. அதுபோன்றே JPEGs கோப்புக்கள் வேகமாக செயல்படுகிறது. அது மட்டுமன்றி standby துரிதமாக இயங்கிறது.

clip_image002[4]clip_image004[4]clip_image006[4]clip_image008[4]clip_image010[4]

 

image

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: