என் பெருமதிப்புக்குறிய வாசகர்களே

image இவ் இணையம் தவறாமல் கணினி தொழில் நுட்பம் சார்த தகவள்களை தமிழில் வழங்கி வருகிறது.

இது வாசகர்களின் ஒத்துழைப்பாள் மாட்டுமே சாத்தியாமக இருந்து வருகிறது என்பதை சொல்வதில் பெருமையடைகிறோம்.

 

ஏன் தமிழில் கணினி சம்பந்தமான செய்திகளை வெளியிட விரும்புகிறோம்?

ஆங்கிதலத்தில் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளலாம் என்பது உண்மைதான்.

 

ஆங்கிலத்தில் நோய்களைப்பற்றி படித்தோம்,ஆங்கிலத்தில் உணவுகளைப்பற்றி படித்தோம், ஆங்கலத்தில் உளவியலைப்பற்றி படித்தோம், இவ்வாறு ஆங்கில உலகில் அனைத்து தகவள்களையும் பெற்றுக்கொள்ள முடிகிறது. நம்மில் பலர் அதை நன்கு பயண்படுத்துபவர்கள். நானும் கூட.

 

 

நான் அறிந்தவரை 1983ஆணிடிலிருந்தே கணினி உலகில் தமிழ் புகுந்து விட்டது.

இந்த துறையில் தமிழ் சொற்களை உருவக்குவது எப்போதுமே அவ்வளவு இலகுவாக இருந்தது இல்லை என்பது யதார்த்தம்.

 

இன்னிமேலும் அவ்வாறுதான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

தமிழில் தொடர்ந்து கணினி சம்பந்தமான கட்டுரைகள் எழுதுவது, இத் துரையில் தமிழ் தொடர்ந்து வளர வழிவகுக்கும் என்பது என் என்னம்.

2000 ஆண்டுக்கும் பழைமயான இம் மொழி ஏன் நம்முடைய காலத்துக்கு ஒத்து போக கூடாது?

 

எந்த துறை புதிதாக உருவானாலும் அத் துறையிலும் தமிழ் வாழ வேண்டும் என்பது என் விருப்பம்.

தமிழ் கணினி கட்டுரைகளை எழுதுவது அதை புரிந்து கொள்ள கடினமாக உள்ளதாக சில வாசகர்கள் தனி மடிலின் மூலம் என்னிடம் எழிதினார்கள்.

 

எனவே நண்பர்களே, நாம் உங்களிடம் இருந்து அறிந்து கொள்ள விரும்புவது,

கணினி கலைச்சொற்களை கட்டுரையில் பயபடுத்துவது பயணுள்ளதா?

உங்கள் கருத்துக்கள் எங்களை பலப்படுத்தும்.

நன்றி

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: