VirtualDub (64-Bit)

VirtualDub (64-Bit)

clip_image001VirtualDubVirtualDub 64-Bit-பதிப்பு இலவச மென்பொருள்

கணொளிகளை பதிவு செய்யவும் தொகுக்கவும் உதவுகிறது

கொளவனவு கூடிய காணொளிகளையும் அதாவது 4 GByteக்கும் அதிகமான காணொளிகளையும் இதன் உதவியுடன் தொகுக்க முடியும்.

ஒலி(SOUND),ஒளிகளை(VIDEO) இரண்டாக பிரித்து தொகுக்க முடியம்.

external filter

ரை இதனோடு இனைப்பதன் மூலம் இதன் பந்தங்களை(FUNCTIONS) அதிகரிக்க முடிகிறது.

இதன் Capture-Tool மூலம் TV-Card டின் உதவியுடன் காணொளிகளை பதிவு செய்யவும், அல்லது காணொளிகருவிகள் கணினியுடன் இணைக்கப்பட்டிருந்தால் அதன் காணொளிகளை கணினியில் பதிவு செய்யலாம்.

Real-time compression செயவதற்க்கு Windows நிறுவப்பட்டிருக்கும் அனித்து Video- and Audio-Codecs பயண்படுத்தலாம்.

பதிப்பென் Version 1.9.5 இந்த மென்பொருளில் உள்ள அனைத்து தவறுகளையும் சரிசெய்துள்ளது. இதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை Changelog ல் வாசித்து தெரிந்து கொள்ளலாம்.

முடிவாக: VirtualDub ஒரு சிறந்த மென்பொருள், இதை தயக்கம்னின்றி பரிந்துரை செய்லாம்.

 

image

www.tamil.com.nu

image

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: