இலவச Windows Live Movie Maker

Windows Live Movie Maker

 

Microsoft நிறுவணம் "Windows Live Movie Maker" என்னும் இலவச Videoeditingsoftware(விழிய தொகுத்தல்-மென்பொருள்) வின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.

முதன் முறையாக "Windows Live Movie Maker" அவ் நிறுவணம் இயங்குதளத்தின் பாகமல்லாமல், தனியான மென்பொருளாக இதை சந்தைக்கு வந்துள்ளது. Windows 7 உடன் தடங்கள் இன்றி செயல்ப்படும் வண்ணம் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் பல புதிய மாற்றங்களுக்குள் இவையும் அடங்கும்.

60transitions,

18 zoom options

20 visual effects

clip_image002இது HD-Resolution னை ஆதரிக்கிறது. அதாவது 1.080 மற்றும் 720Dpi.

உஙள் விருப்பத்துக்கு இனைய Googles Video-Community YouTube ல் இக் காணொளிகளை 720Dpiல் Upload செய்யலாம்.

Facebook மற்றும் இது போன்ற சமுக வலைபின்னல்களில் காணொளிகளை (Video) Upload செய்வதற்கான Plug-Ins (சொருகிகள்) தறவிறக்கத்துக்கு தயாராக இருக்கின்றன்.

இந்த மென்பொருள் Windows 7 மற்றும் Windows Vista ஏற்றவை.

Windows XP ஏற்றது இல்லை.

image

http://www.tamil.com.nu

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: