Trillion ஒரு இலவச Instant-Messenger

Trillion ஒரு இலவச Instant-Messenger.

image பிரபலமான Chat-Clients( அரட்டை-சேவைக்கான பயன்பாடு) உடன் தொடர்பு கொள்ள உதவிகிறது.

நண்பர்களுடன் அரட்டையடிக்க ICQ, MSN, Yahoo, Jabber, Skype அல்லது IRC போன்ற Chat-Clients( அரட்டை-சேவைக்கான பயன்பாடு) Trillian அனுசரிக்கிறது. மேலும் சமுக-வலைபின்னல்கள் ஆகிய Facebook, MySpace, Twitte வற்றையும் அனுசருக்கிறது. இன்று நம்மில் அநேகர் இவற்றை பயண்படுத்தி நண்பர்களுடன் மணிக்கனக்காக அரட்டை அடிக்கிறோம்.

இவற்றுக்கு தேவையான மென்பொருட்களை கணினியில் நிறுவுவது அவசியமின்றி அதிக இடத்தை பிடுக்கிறது. அதுமட்டுமல்ல ஒவ்வறு செயலியாக ஆரம்பித்து ஒவ்வன்றிலும் பயனர் கணக்கை சமர்பித்து அரட்டையை ஆரம்பிப்பதுக்குள் அரை நாளே கடந்து விடுகிறது.

இதெற்கெள்ளம் முடிவுகட்ட இருக்கவே இருக்கிறது Trillian Astra

 

 

இதை நிறுவினால் போதும் வேறெந்த Chat-Clients( அரட்டை-சேவைக்கான பயன்பாடு) நீங்கள் நிறுவ வேண்டிய அவசியமில்லை.

இந்த செயலியூடாகவே அணைத்து பயனர் கணக்குகளையும் கச்சித்தமாக கையாளலாம்.

இதன் மேலுமான பயண்கள்.

Audio- und Video-Calls அனுசரிக்கிறது.

Filesharing-(கோப்பு பகிர்வான்)

Widgets (இடுக்கைகள்)

Skins (ஆடை)

Plug-ins (சொருகி)

கவணத்துக்கு: இந்த மென்பொருளை நிறுவும் போது Ask-Toolbar ய் நிறுவ விருப்பமா என வினாவும்.

இல்லை என்பதில் சரி என்ற அடையாளக் குறீப்பை இடவும்.

clip_image002

www.tamil.com.nu

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: