இன்னும்10 வருடத்தில்

clip_image002

Microsoft Surface, iPhone, Flat Panel TV: இவற்றையெல்லாம் 10 வருடங்களுக்கு முன்பு கற்பணைசெய்துகூட பார்க்க முடியவில்லை. கணினி டப்பாங்கூத்து பெட்டி போல் இருந்தது. சூரியனுக்கு பக்கதில இருப்பது போன்று சூடும், கட கட என்று செல்லும் புகைவண்டியைப்போலும் நச்சரித்தது நம்மை.

தொலைக்காட்சி பெட்டிகளை வைப்பதற்க்கு தனி மேசையே தேவைப்பட்டது. கைதொலை பேசிகள் Number buttons உடன் இருந்த்தது.

இனறு, துரிதமாகவும், பலமடங்கு ஆற்றல் கூடினதாகவும், கைக்குள் அடங்கும் எங்கு கொண்டு செல்லக்கூடிய இந்த இயந்திரங்கள் எல்லம் நாம் வாழ்வின் ஒரு பாகம் ஆகிவிடும் என்பதை அன்று நினைத்துக்கூட பார்பவில்லை.

ம்ம்ம்….Computer, Handy, MP3-Player இவை எல்லம் இன்னும்10 வருடங்களில் பார்ப்பதற்க்கு எவ்வாறு இருக்கும். சில மின் இயன்ந்திர வரைபட கலைஞர்கள் இவை எப்படி எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை வெளியிட்டிருக்கிறார்கள்.

clip_image004DIGIT MP3 concept

clip_image006clip_image008கைதொலைபேசி   

clip_image010

      Tablet-கணினி

clip_image012Cash Register concept

 

PAVANAM

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: