Posted in Windows

Office 2010: எப்போதும் அங்கும் பாவிக்கலாம்

Office 2010: எப்போதும் அங்கும் பாவிக்கலாம்.

clip_image002 அழகு, துரிதம், முதிர்ச்சி. ஜூலை மாதம் வெளியான தற்காலி

க பதிப்பு இப்படித்தான் வாக்குறிதிகளை அள்ளி வழங்கிறது.

இது முழுமை பெற்ற பதிப்பு வெளிவரமுன் இன்னும் அநேக தவறுகள் சரி செய்யப்பட வேண்டும் என்பது உண்மைதான்.

என்றாலும் இதன் மீதான முன்னோட்டம், Ribbon-Menu வழிகாட்டி இதன் சிறப்பம்சத்துக்கு மெருகூட்டிகிறது.

இணையத்தோடு கைகோர்து சாதணைபடைக்கபோகிறது Office 2010.

Word, Excel, Powerpoint, OneNote கோப்புக்களை இணையத்திலும் தடை இன்றி திருத்தவோ மாற்றம் செய்யவோ முடிகிறது.

நீங்கள் உலகத்தில் எங்கிருந்து உங்கள் ஆவணங்களை பார்வையிட அதில் தொடர்ந்து வேளைசெய்ய முடிகிறது.

இழகு படுத்தப்பட்ட இதன் தோற்றம் கூட இதற்கு அழகை சேர்க்கிறது.

இதன் பல் நோக்கு பயண்களை நீங்களே சில நாட்களில் பீட்ட பதிப்பாக பரிசோத்து பார்க்க முடியு.

Office 2007 பற்றிய நிறைகளை விட குறைகளைத்தான் அதிகம் வாசித்த ஞாபகம் எனக்கு.

image

www.tamil.com.nu

ஆசிரியர்:

பின்னூட்டமொன்றை இடுக