WordPress: Blogs ஒரு தவறு ஏற்பட்டுள்ளது.

clip_image002இலவச WordPress Blog-Software உள்ள ஒரு தவறு அணைத்து பாவணையாளர்களையும் பதிதுள்ளது.

இந்த சேவைக்காக பதிவு செய்துள்ள பாவணையாளர்கள், தாங்கள் பொதுவாக சென்று மாற்றங்களை மேற்கொள்ள தேவையில்லாத பகுதிக்கு சென்று மாற்றங்களை செய்ய WordPress தவறுதளாக அணைவரையும் அனுமதித்துள்ளது.

இது ஒரு பெரும் தவறு.

எனெனில் Hacker உங்கள் பிளக்குகளை தற்காளிகமாக தடை செய்ய முடியும்.

இதனால் WordPress 2.8.3 உட்பட எல்ல பதிப்புக்களும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதை சரிசெய்வதற்கான் தறமுயர்த்தி தாயாரிக்கப்பட்டு வருகிறது.

நீங்களாகவே இந்த பிரச்சனையை மாற்ற விரும்பினால் பின்வரும் வழிமுறையை கையாளவும்

HP-Modul wp-login.php வில் பின்வரும் வரியை if ( empty( ) ) மூலம் if ( empty( ) || is_array( ) ) ersetzen, என்பதன் மூலம் மாற்றவும்(bkp)

கூடுதல் தகவளுக்கு கீழ் உள்ள லோகோவில் சொடுக்கவும்

 

image

image

http://www.tamil.com.nu

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: