இலவச Vista Browser-Windowவில்

இலவச Vista Browser-Windowவில்:

அணைருக்கும் வின்டோஸ்(Windows4all)

clip_image002

Windows4all இணையத்தில் இயங்கும் விஸ்டா தோற்றத்தையுடைய Web-Application. Web-Browser இயங்கும் மாயை மேசையில் (Virtuel Desktop) அனைத்து செயலிகளையும் இரட்டை சொடுக்கு (double click) மூலம் ஆரம்பிக்கலாம்.

கீரைக்கடைக்கும் எதிர் கடை வேண்டும். இது தமிழில் உள்ள ஒரு பழமொழி. அதற்கேற்றால் போல் Adobe Flashக்கு எதிராக Microsoft Silverlight நிறுவணம் இந்த உலாவியில் இயங்கும் இயங்குதளத்தை தயாரித்துள்ளது.

Silverlight Plug-In உங்கள் கணினியில் நிறுவப்பட்டதும், இதை இணையத்தில் பயண்படுத்தலாம்.

எதிர்காலத்தில் இன்னும் அதிக செயலிகள் அதில் பாவணைக்கு விடப்படும்.

பயணுள்ள Desktop, Taskbar, Start Menu and Sidebar போண்ற பந்தங்களோடு(FUNCTION) பின்வரும் செயலிகளும் பாவணைக்கு விடப்பட்டுள்ளது

 File Explorer

 Internet Explorer

 Video Player

 Rich text editor

 RSS reader

 Notepad

 Paint

 Calculator

 Games like Chess, Solitaire, Spider, Tic-tac-toe

 

image

http://www.tamil.com.nu

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: