Chrome OS: Google-இயங்குதளத்தின் முதல் புகைப்படங்கள்?

Chrome OS: Google-இயங்குதளத்தின் முதல் புகைப்படங்கள்?

clip_image002

DownloadSquad என்னும் இணையத்தளம் (Blogger-Community)

Google-இயங்குதளமாகிய Chrome OSசின் Screenshots வெளியிட்டுள்ளது. இந்த படங்கள் (Alpha 0.2.5.) என்னும் பதிப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.

இனம் தெரியாத நபரிடமிருந்து இந்த படங்கள் தங்களிடம் வந்துள்ளதாக DownloadSquad தெரிவித்துள்ளது. இது உண்மையிலே Googleலின் புதிய இயங்குதளத்தில் புகைப்படங்கள் தான என்பதை நம்மால் உறிதி செய்ய முடியவில்லை.

இந்த புகைப்படங்களிலிருந்து இவ் இயங்குதளத்தைக்குறித்து அதிக தகவள்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

Webbrowser Chrome (உலாவி)ன் Screenshot காட்டுகிறபடி Version 3.5 Beta பதிப்பாக இருகலாம்.

Tux-Maskottchen அடையாளம் இது Linux-Kernel அடித்தளதை அடிப்படையாக கொண்டுள்ளதாக தெரிகிறது.

Wine-Projekts என்னும் அடையாளக் குறி விண்டோஸ் செயலிகளை அனுசரிப்பதாக தெரிகற்து.

image

www.tamil.com.nu

image image image image image image image image image image image image image image image

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: