காணொளி: நிறைவு பெற்ற பதிப்பு

காணொளி: நிறைவு பெற்ற பதிப்பு

Finale Version Windows Phone OS

clip_image002Microsoft Windows Mobile 6.5 அல்லது Windows Phone OS என்று அழைக்கப்படும் இயங்குதளத்தைப்பற்றி (OPERATINGSSYTEM)ஒரு சிறிய காணொளி intruders.tvயில் ஒளிபரப்பபட்டுள்லது. இந்த இயங்குதளம் HTC Touch Diamaond2லி நிறுவப்பட்டிருப்பதை(INSTALL) இக் காணொளியில் நீங்கள் காணலாம்.

Microsoftடின் துணை நிறுவணமாகிய Redmond தயாரிப்பில் உருவான கைதொலைபேசிக்கான(PDA-MOBIL PHONE) இயங்குதளம், எவ்வாறு வடிவமைக்கப்படுள்ளது,இதன் புதிய பந்தகள்(FUNCTIONS) எவை என்பதைப்பற்றிய விவரத்தை இங்கு காணலாம்.

மற்றும் Microsoft Market Place என்னும் புதிய தயாரிப்பும் இங்கு அறிமுகப்படுத்தப்படுகிறது

இந்த Microsoft Phone OS புதிய Sync பந்ததை(FUNCTION) கொண்டுவந்துள்ளது.Windows-Live மற்றும் “My Phone PC Client” கணினியுடன் தகவள்களை மாற்றிக்கொள்ளும். இந்த வருட இறுதியில் இந்த இயங்குதளம் சந்தைக்கு வரவுள்ளது.

சில நாடக்ளுக்கு முன்புதான் “Windows Mobile” க்கு “Microsoft Phone OS” என்று பெயர் சூட்டபட்டது.

இச் செய்து www.tamil.com.nu வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கீழ்கானும் சுட்டியை சொடுக்குவதன் மூலம் இக் காணொளியை சிறு விளம்பரத்துக்கு பின் பார்வையிடலாம்

http://www.chip.de/c1_videos/Microsoft-Phone-OS-Video_37504720.html

image

http://www.tamil.com.nu

Advertisements