KDE 4.3 றின் புதிய முகம்

clip_image002KDE 4.3 றின் புதிய முகம்.

KDE-குழுவினர் “Caizen” என்னும் பெயருடன் தங்கள் இயங்குதளத்துக்கு புதிய மேசை வடிவத்தைக்(Desktop) கொடுத்துள்ளனர். இது நன்கு ஒழுங்கமைக்கப்பட்டாத்யும், வேகமாகவும் செயல்ப்பட செய்கிறது.

இந்த புதிய மேசை வடிவத்தை வெளியிடுவதன் மூலம் இயங்குதளத்திளுள்ள 10.000 பிழைகளை சரிபடுத்தியுள்ளனர்.

இதன் புதய மாற்றங்கள் Oxygenலிருந்து இலகுவான Air-Theme மாற்றப்படுள்ளது. Widgets மாயை மேசைகளை(virtuelDesktop) இலகுவில் ஒழுங்கமைக்கிறது.

இது போன்ற இன்னும் பல புதிய பந்தங்களை இது கொண்டுவந்துள்ளது.

image

http://www.tamil.com.nu

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: