Microsoft: Windows Mobileக்கு மறு பெயர் Windows Phone என்று சூட்டப்பட்டுள்ளது.

clip_image002[5] Microsoft: Windows Mobileக்கு மறு பெயர் Windows Phone என்று சூட்டப்பட்டுள்ளது.

Microsoft நிறுவணம் பிரித்தானியாவில் நடந்த பத்திரிக்கையாளர் மாநாட்டி தனது கைதொலை பேசிக்கான இயங்குதளமான Windows Mobile இனிமேலும் அவ்வாறு அலைக்கப்படாது என்று அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் இது “Windows Phone” என்றே அழைக்கப்படும்.

Windows Mobile என்னும் இயங்குதளத்தின் வித்தியாசப்பட்ட பதிப்புகளை இலக்கங்கள் கொண்டு வித்தியாசப் படுத்தி பார்க்கப்பட்டது. உதாரணமாக தற்போதைய இயங்குதளத்தை பதிப்பு 6.5 என்று அழைக்கப்பட்டது.

இதன் அடுத்த தலை முறை (Multitouch-Generation )Windows Mobile 7 என்றே அழைக்கப்பட வேண்டும். அனால் இந்தப் பெயர் அநேகரை குழப்பத்துக்குள் ஆல்த்தியுள்ளது.

அடுத்த பதிப்புகள் திட்டமிட்டபடியே வெளிவந்துகொண்டு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

என்றாலும் இதன் பெயர் மற்றப்படுள்ளமை அநேகரின் குழப்பத்தை தீர்த்து விடும் என்று நிணைக்கிறேன்.

இந்த மாற்றத்துக்கான காரணம்: வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பம். இதுவரைகாளமும்

image

http://www.tamil.com.nu

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: