Yahooம் Bingகும் ஒன்றாகிறது

Yahooம் Bingகும் ஒன்றாகிறது.

அநேக காலமாகவே Yahooவும் Microsoftடும் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததுள்ளது. Microsoft நிறுவணம் Yahooவை வாங்குவதாக செய்திகள் வரும்போதெல்லாம்,

அது ஒரு வதந்தி என்று சொல்லி எல்லாவற்றையும் மலிப்பிவிடுவது இரண்டு நிறுவணத்தின் பொழுது போக்காகவே இருந்து வந்தது. இப்போது இச் செய்தி இரண்டு நிறுவணங்களாலும் உறுதி செய்யப்படுள்ளது. Yahoo இனி “powered by Bing”.

புதன் மதியம் இந்த இரண்டு பெரிய IT நிறுவணுங்களும் பத்திரிக்கை மாநாட்டில் ஒன்றாக இத் தகவளை வெளியிட்டுள்ளன.

இதன் பிரகாரம் Yahoo தன்னுடைய தயாரிப்புக்களை நிறித்தி விட்டு, Microsoftடின் தயாரிப்பையே வழங்கவுள்ளது.

Microsoft நிறுவணம் Yahoo தொழிநுட்ப தகவள்கள் அனைத்தையும் எந்த நிபந்தைனையும் இன்றி பெற்றுக்கொள்ளும். இதன் மூலம் Bing தேடல் இயந்திரத்தை (SEARCH MACHINE) மேம்படுத்த முடியும்.

image

http://www.tamil.com.nu

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: