Update-Day: Microsoft Office for Mac 2008 SP2

clip_image002

Update-Day: Microsoft Office for Mac 2008 SP2

தொல்லை தொல்லை தொல்லை.

இப்படி தலையை பிக்க வைக்கச் செய்கிறது Microsoft Office for Mac 2008. இச்செயலியின் தயாரிப்பு துணை நிறுவணமான Redmond இந்த பிரச்சனையை புரிந்து கொண்டு, ஒரு தரமுயர்த்தியை தயாரித்துள்ளது. இதை இலவசமாக தறவிறக்கம் செய்ய முடியும். இந்த தரமுயர்த்தி, இச் செயலியை ஸ்திரமாக செயல்ப்பட வைக்கிறது.

தரமுயர்த்தி பதிப்பு எண் 12.2.0 ,

322 Megabyte கொள்வனவு கொண்டது. இது தயாரிப்பில் விடப்பட்ட பல தவறுகளை திருத்தம் செய்கிறது, மற்றும் PowerPointல் புதிய பந்தங்களை (FUNCTION) கொண்டுவந்துள்ளது. மேலும் ‘Microsoft Document Connection’ என்னும் புதிய செயலியையும் இது உள்ளடக்கிறது.

image

http://www.tamil.com.nu

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: