கூகில் குரோம் (Google Chrome): பதிப்பு 3.0க்கான பீட்டா வெளிவந்துள்ளது.

கூகில் குரோம் (Google Chrome): பதிப்பு 3.0க்கான பீட்டா வெளிவந்துள்ளது.

clip_image002சில காலமாகவே கூகில் தனது உலாவியான குரோமை

மேம்படுத்தவதற்கான வேலைப்பாடுகளை செய்து வந்துள்ளது.

அதன் பரிட்சார்ந்த பதிப்பு ஸ்த்திரம் அற்றதாகவே இருந்து வந்தது.

இப்போது இது பீட்டா பதிப்பாக , யாவருடைய

பாவணைக்கும் வருவதற்க்கு முன், இப்போது வெளிவந்துள்ளது.

குரோம் 2ல் இருந்து குரோம் 3ஆக மாறவுள்ள இந்த உலாவி பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. உதாரணமாக JavaScript Engine V8 மேம்படுத்தப்பட்டுள்ளது (யாவா எழுத்து இயந்திரம் V8). அத்தோடு கூட HTML-5-Tag <video> மேம்படுத்தப்பட்டுள்ளது.

முக்கியமான புதிய பந்தங்கள் (FUNCTION)

  • Tabbed-Browsing: ஒரு Tab செயல் இழந்தாலும், மற்ற Tabக்கள் பதிப்படையாது.
  • Omnipage: இணைய முகவரியை கொடுக்கும் போது, பொருத்தமான முகவரிகளை பரிந்துரைக்கும்,அல்லது நீங்கள் பயண்படுத்திய முகவரிகளை காட்டும்.
  • Speed Dial: Opera-உலாவியைப் போன்று Thumbnails பட்டியலைக் காட்டும்.
  • Privacy Mode: தன் தகவள் பாதுகாப்பு என்றும் இதை அழைக்கலாம். வியையம் செய்த இணைய முகவரிகளையும் அது சார்ந்த தரவுகளை, கணினியில் பதியப்படாது.
  • Malware: ஆபத்தான இணையத்தள பட்டியலை நாளந்தம் புதிப்பிபதன் மூலம் , ஆபத்தான இணையத்த தளத்தை வியையம் செய்யும் போது எச்சரிக்கை தரும்.

கவணம் . எச்சரிக்கை

குரோம் 3 இன்னும் பீட்ட பதிப்பாக இருப்பதால், இதை பரீட்சார்ந்த முறையில் மட்டுமே உபயோகிக்கவும்.

image

www.tamil.com.nu

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: