அலை (Wave)

image 

அலை (Wave):கூகிலின் மின் அஞசல்மீதான புரட்சி

வேறு வார்த்தையில் சொல்லப்போனால் மின் அஞ்சல் சேவையை கூகில் புதிதாக கண்டுபிடித்துள்ளது என்றே சொல்லமுடியும்.

அரட்டை அடிப்பது, மின் அஞ்சல் அனுப்புவது, ஆவணங்களை தயாரிப்பது இவற்றையெல்லாம் ஒரே செயலியின் ஊடாக செய்வதை சாத்தியமாக்கிறது அலை (Wave). எனவே மின் அஞ்சல் சேவையை கூகில் புதிதாக கண்டுபிடித்துள்ளது என்றே சொல்லமுடியும்.

கூகில் mapsசை உருவாக்கிய Lens and Lars அவர்களே இந்த புதிய சேவையையும் கண்டுபிடித்துள்ளார்கள். 2009 ஆண்டுக்குள் இச்சேவை ஆரம்பமாகவுள்ளது.

ஒருவருக்கொருவர் எழிதிகொள்வதோடு நின்று விடமால், மக்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது ஒன்று சேர்ந்து புகைப்படங்களை பார்வையிடுவது, திரைப்படங்களை ரசிப்பது அல்லது கணினி விளையாட்டுக்களில் பங்கெடுப்பது போன்ற காரியங்களை எழிதில் செய்யமுடிகிறது.

ஆவணங்களை தயாரித்தல் அல்லது திருத்துதல் செய்யும் போது அதன் மாற்றங்களை மற்றவர்கள் உடனடியாக பார்வையிட முடியும்.

அலை (Wave)யில் சிறிய இணைய பக்கங்களை உருவாக்க முடிகிறது.

மின் அஞ்சல்கள் மிக நேர்த்திய ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இதன் பாவணையும் மிக எழிது.

எனவே இந்த சேவை எதிர்காளத்தில் மின் அஞ்சல் சேவையை கடந்த காலத்துக்குறியதாக ஆக்கிவிடலாம்.

இந்த சேவை மிக அதிக தரம்முடையதாக இருப்பதால், Microsoft Outlookகை மிஞ்சி விடுகிறது.

 

 

image

www.tamil.com.nu

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: