iPhone 3.1 Beta 2

clip_image002Apple தனது iPhoneக்கான இரண்டாவது பீட்டாபதிப்பை அதாவது 3.1 ஜ வெளியிட்டுள்ளது. வீசேஷமாக இது தற்போது App-தயாரிப்பாளர்களுக்கு ஆர்வத்துக்கிறியதாக இருக்கும். இதைப் பற்றி வந்த முதல் அறிக்கைகள், இந்த பூதிய பீட்டா பதிப்பு, iPhoneனின் ஸ்தரத்தைமையை மேம்படுத்தியுள்ளதாகவும், மொழிபொயர்ப்பில் ஏற்பட்ட பிழைகளை திருத்தியதாகவும் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டாம பீட்டா பதிப்பை iPhoneனின் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் பதிப்புக்களில் பயண்படுத்தலாம். அதுமட்டுமன்றி Ipod Touch (1. und 2. Generation) லும் பயண்படுத்தலாம். இதை தற்சமயம் பரீசொதிது வருபவர்கள், இந்த மென்பொருல் காத்திரமாக செயல்படுவதாக கூறுகிறார்கள்.

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: